கொரொனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் வந்த தமிழக முதல்வரிடம் கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தினர் மனு அளித்தனர். சமூகவலைதளங்களில் கொரொனா வைரஸ் குறித்த பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
இதில் கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடக்கூடாது என்று வதந்தி பரவியதால் கறிக்கோழி விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கோழி விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே வதந்திகளை பரப்புவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கோழி பண்ணையாளர் சம்மேளனத்தினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்தனர்.
மேலும் செய்திகள் :
எனது திருமணத்திற்கு அப்பா வராதது ஏன்?- ஓபனாக கூறிய யுவன் ஷங்கர் ராஜா
திடீரென வெடித்த டயர்.. மினி லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
ஆய்வுக்கு சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி..மருத்துவரை கடிந்து கொண்ட அமைச்சர்..!
4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
இதுதான் திமுக ஆட்சியின் சாதனை: செல்லூர் ராஜூ
காலாவதியான கூல்டிரிங்ஸை குடித்தவருக்கு நேர்ந்த கதி..!