--- --:--:-- --

Month: August 2019

ஜம்முவில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது

ஜம்முவில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவின் சரத்துகளை மத்திய...

மாற்றுத் திறனாளியான சிறுவனை பலாத்காரம் செய்த பெண்! போக்சோ பிரிவில் கைது

திருவனந்தபுரம் நெடு மாங்காடு அருகே உள்ள கருப்பூரை சார்ந்த பெண் ஒருவர். திருமணமான இவர் கடந்து சில ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு...

வானுக்கும், பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்த சுழற்காற்று

விஸ்வரூப சுழற்காற்று.மெக்ஸிகோவில் வானுக்கும், பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்த சுழற்காற்று பார்ப்பவர்களை பெரிதும் அச்சுறுத்தியது.   ஸகாடகஸ் மாநிலத்தில் உள்ள ஃப்ரஸ்னிலோ என்ற இடத்தில் கடந்த சில நாட்களாகவே...

யூனியன் பிரதேசமாக மாறும் ஜம்மு காஷ்மீர்

அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியம் பிரதேசமாகவும்,...

மைசூர் நஞ்சன்கோடில் கடுமையான மழையால் வெள்ளம்! மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு

மைசூர் நஞ்சன்கோடு, கோனிக்கோபால் ஆகிய பகுதியில் கடுமையான மழையால் வெள்ளம் சூழ்ந்து செல்கிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு தவித்து வருகிறார்கள். நஞ்சன்கோடு...

கடுக்காய் உண்பீர் மிடுக்காய் வாழ்வீர் !!!

சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ இருப்பது மிகக்குறைவு. அந்த வரிசையில் 26 (இருபத்தி...

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு என தகவல்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. டெல்லியில் இருக்கும் சோனியா காந்தி இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த...

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நாளை தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இன்று டெல்லியில் இருக்கும் சோனியா காந்தி இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் சந்தித்ததைத்...

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் உயிரிழந்தோருக்கு உடனடியாக 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் – வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் உயிரிழந்தோருக்கு உடனடியாக 4 லட்சம் ரூபாய் அரசு வழங்க உள்ளது எனவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க மாவட்ட நிர்வாகம்...

காஞ்சிபுரத்திற்கு காரில் சென்ற போது  சாலைவிபத்தில் தந்தை, மகன் பலி

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவபட்டி, ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரது குடும்பத்தை...

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ‌சி‌யுவில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு சிகிச்சை நடந்து வருவதாகவும், ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை...

வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுக நன்றி

வேலூர் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றன என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  ...

சொத்துவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகம் ஆகிய மக்கள் விரோத நடவடிக்கையை கைவிடாவிட்டால் முழு அடைப்பு போராட்டத்தை அரசு எதிர்கொள்ள நேரிடும் – கோவை எம்.பி.நடராஜன் எச்சரிக்கை

அநியாய சொத்துவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகம் இவற்றை கைவிடாவிட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளை திரட்டி மாபெரும் முழு அடைப்பு போராட்டத்தை...

பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்களை தடை செய்ய வேண்டும் : இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் கோரிக்கை

இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் திரைப்பட கலைஞர்களை தடை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு இந்திய சினிமா தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் காஷ்மீர்...

தேவாலயத்தில் ஆண் ஒருவர் குத்திக் கொலை!

தேவாலயத்தில் ஆண் ஒருவர் குத்திக் கொலை.ரொரன்ரோ குடியிருப்புப் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து ஆண் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.St. Clair Avenue மற்றும் Rushton...

நீலகிரியில் கனமழை காரணமாக உயிரிழந்த 5 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி

கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, நீலகிரி...

பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.மறைந்த அசாம் பாடகர் பூபென் ஹசாரிகா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த...

நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில்!மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் அறிவிப்பு

இந்தியாவில் முதன் முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை விரைவில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் நீருக்கு அடியில் முதன்...

கேரளாவில் கனமழையால் நிலச்சரிவில் 8 பேர் பலி!

கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையால்...

பத்த வச்சுட்டியே பரட்டை! கவின் பெயரில் வின் இருந்தாலும் அவர் மனசு லாஸ்ஸை தான் விரும்புகிறது

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேறியுள்ளனர். தற்போது 10 பேர்...

கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது !

சாவித்ரி வாழ்க்கை வரலாற்றில் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.திரைப்பட தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக பாரம் அறிவிக்கப்பட்டுள்ளது....

ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் காதலனே மிரட்டியதால் பெண் எடுத்த முடிவு!

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் 22 வயதான பெண் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பிரீத்தா அதே பகுதியை சேர்ந்த பிரபு செல்வம் என்பவரை கடந்த ஐந்து...

வெள்ளம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 நஷ்டயீடு

கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மகாராஷ்திரா மற்றும் ஆந்திர மாநிலத்தில் கடந்த...

Right Menu Icon