திருவனந்தபுரம் நெடு மாங்காடு அருகே உள்ள கருப்பூரை சார்ந்த பெண் ஒருவர். திருமணமான இவர் கடந்து சில ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 14 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனை தன் வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் நெடு மங்காடு போலீசில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை போக்சோ பிரிவில் கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
ஓணம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மலையாளிகள்..!
குழியில் தவறி விழுந்த சிறுமி..நீண்ட நேரம் போராடி மீட்பு..!
சாக்கு மூட்டையில் எலும்புக்கூடுகள்..பீதி அடைந்த மக்கள்..!
திமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி உட்பட மாற்றுக் கட்சியினர். 42 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிப்பு.....
குழந்தையை விற்பனை செய்த 3 பேர்..!
3 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!