மெட்ரோ நிலையங்களில் இயந்திரம் பழுது! டோக்கனுக்கு பதில் சீட்டு

சென்னை மெட்ரோ நிலையங்களில் பயணச்சீட்டு இயந்திரங்கள் பழுது காரணமாக டோக்கனுக்கு பதில் சீட்டாக வழங்கப்படுகிறது.சென்னை மெட்ரோ நிலையங்களில் இன்று காலை 6 மணியளவில் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

 

இதன் காரணமாக மெட்ரோ பயணிகளுக்கு டோக்கனுக்கு பதில்கைகளில் எழுதப்பட்ட பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Leave a Reply