ஓய்வூதியர் சங்கத்தின் 3வது மாவட்ட மாநாடு!மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்
திய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்...





