தங்கத்தின் விலை இன்று உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 34 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்படும் நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 34 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 277 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிலோ 300 ரூபாய் 69 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Leave a Reply