ஒட்டு போட்டு மையிட்ட விரலை நகயில் செய்து காட்டிய நகைத் தொழிலாளி..!

ட்டு போட்டுவிட்டு வந்த வாக்காளர்கள் மையிட்ட கைவிரலை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை பிரதிபலிக்கும் விதமாக தங்க நகை ஒன்றை வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.

 

புதுக்கோட்டையை சேர்ந்த நகை தொழிலாளி 20 ஆண்டுகளுக்கு மேலாக நகைக்கடை நடத்தி வரும் ஸ்ரீதர் என்பவர் 2 கிராம் தங்கத்தில் செல்போன் ஒன்றை வடிவமைத்து அதில் உள்ள ஸ்கிரீனில் விரலில் மை இருப்பதைப்போல உருவாக்கியுள்ளார்.

 

வாக்களித்ததை வித்தியாசமான முறையில் பிறருக்கு தெரிவிக்கும் விதமாக நகையை உருவாக்கியதாக கூறுகிறார் .

 


Leave a Reply