தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு

சென்னையில் தங்கம் – வெள்ளி சந்தையில் இன்று (ஏப்.,22) நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.3,029க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் விலை ரூ.112 உயர்ந்து ரூ.24,232 என்றும்; 24 காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,800 எனவும் விற்பனை ஆகிறது.

 

அதேபோல், வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.40.70க்கு விற்பனையாகிறது.


Leave a Reply