--- --:--:-- --

உலக செய்திகள்

ராஜ்கோட் ஒரு நாள் போட்டி ஆஸி.,யை வஞ்சம் தீர்த்தது இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் தோற்றதற்கு பழி வாங்கிய இந்தியாrajkot...

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே ககன்யான் திட்டம்

இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் இந்த மாதத்தில் பயிற்சிக்காக ரஷ்ய அனுப்பப்படுவார்கள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு ககன்யான் என...

இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக...

உலகின் மிகப்பழமையான பொருளை கண்டறிந்த ஆய்வாளர்கள்

உலகிலேயே மிகப் பழமை வாய்ந்ததாக கருதப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1969ஆம் ஆண்டு எரிகல் ஒன்று பூமியை நோக்கி வந்து ஆஸ்திரேலியாவில் விழுந்தது. இந்த ஏரிகளில்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்!!

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   கடந்த 7-ந் தேதி அமெரிக்க அதிபர்...

வலுவான ஆஸி., அணியை சமாளிக்குமா இந்தியா..? ‘விறுவிறு’ ஒருநாள் தொடர் இன்று தொடக்கம்!!

3 போட்டிகள் கொண்ட இந்தியா vs ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர் இன்று தொடங்குகிறது. சமீப காலமாக தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணிக்கு, அதிரடி...

ஆமைக்கு செயற்கைக் கால் பொருத்திய ஆய்வாளர்கள்

தாய்லாந்தில் காலை இழந்த ஆமைக்கு விஞ்ஞானிகள் செயற்கை காலை பொருத்தி வாழ்வு அளித்துள்ளனர். மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை ஒன்றுக்கு அதன் காலில்...

சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கோள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியிலிருந்து 1300 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு கோளை நாசாவின் டெஸ் செயற்கைக் கோள் கண்டுபிடித்துள்ளது. விக்டர் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள...

பாகிஸ்தானில் தொழுகையின் போது மசூதியில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி காவல்துறை உயர் அதிகாரி உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான்...

நித்யானந்தா மீது கனடாவில் புகார் – சிஷ்யை வில்லியாக மாறியது எப்படி?

தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நித்தியானந்தா மீது மேலும் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது .இந்த முறை கனடாவில் அவர் மீது பகீர் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிஷ்யை வில்லியாக...

தெரியாமல் பெரிய தவறு நடந்துவிட்டது..! உக்ரைன் விமானத்தை வீழ்த்தியது நாங்களே..! ஈரான் ஒப்புதல் வாக்குமூலம்!!

கடந்த 8-ந்தேதி 176 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது தமது நாட்டு ராணுவம் தான் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. தெரியாமல்...

இலங்கைக்கு எதிராக கெத்து காட்டிய இந்தியா..! டி20 தொடரை வசமாக்கியது!!

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-0 என கைப்பற்றி சாதித்துள்ளது.   இந்தியா...

ரீ ட்வீட் செய்த 1000 பேருக்கு தலா ஆறரை லட்சம் ரூபாய் வழங்கிய ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர்

ஜப்பானின் பிரபல ஃபேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோ டவுன் சி‌இ‌ஓ ஆக இருப்பவர் இஷா கோ. பெரும் கோடீஸ்வரர் ஆன இஷா கோ ஏற்கனவே தன்னுடைய வித்தியாசமான...

மற்ற மாடுகளிடமிருந்து பிரிய மனமில்லாமல் மண்டியிட்டு மன்றாடிய பசு

சீனாவில் கருவுற்ற பசுவை மற்ற மாடுகளிடமிருந்து தன்னை பிரிக்க முயன்றவர்களிடம் மண்டியிட்டு மன்றாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தெற்கு, சீன பகுதியிலுள்ள மாட்டு மந்தை ஏராளமான பசுக்கள் மற்றும்...

4-வது மாடியில் கட்டிடத்தின் பக்கவாட்டில் ஆபத்தறியாமல் ஓடும் சிறுமி

ஸ்பெயினின் அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காவது தளத்தில் ஜன்னலுக்கு வெளியே கட்டடத்தின் பக்கவாட்டில் ஓடும் சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது. கட்டிடத்தில் ஜன்னல் வழியாக அருகில் இருந்து வெளிவரும்...

போர் பதற்றம் – வளைகுடா பிராந்தியத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் நிலைநிறுத்தம்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்திய கடற்படை கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள்...

அமைதியையே அமெரிக்கா விரும்புகிறது..!ஈரான் மீது பதிலடி தாக்குதல் இல்லை..! போர்ப் பதற்றத் தணித்த டிரம்பின் உரை!!

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை என்றும், பதிலடியாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கையோ ஏவுகணை தாக்குதலோ நடத்த விரும்பவில்லை எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட்...

இனி வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை! அசத்தும் பிரதமர்

ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் என்பதிலிருந்து 6 மணி நேரமாக வேலை நேரத்தை குறைத்து அறிவித்துள்ளது பின்லாந்து அரசு. இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும்தான் வேலை....

‘ஆல் இஸ் வெல்’ – ஈரான் தாக்குதல் குறித்து ட்ரம்ப் ட்விட்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருக்கும் நிலையில் எல்லாம் சரியாக இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஆல் இஸ் வெல் என...

அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வு..! பங்குச் சந்தையிலும் சரிவு!!

அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தையிலும் கடும்...

ஈரான், ஈராக்குக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்..! மத்திய அரசு அறிவுரை!! பயணிகள் விமானங்கள் பறக்கவும் தடை!!

அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், ஈரான், ஈராக் நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்திய பயணிகள் விமானமும்...

ஈரானில் வெடித்துச் சிதறிய உக்ரைன் நாட்டு விமானம்..! 180 பயணிகள் பலி..? அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதா..?

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே 180 பயணிகளுடன் சென்ற விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியது. விமானம் விபத்துக்குள்ளானதா? அல்லது அமெரிக்க ராணுவம் சுட்டு...

சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து மது அருந்திய பன்றிகள்

ரஷ்யா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மதுபாட்டில்களை கீழே தள்ளி உடைத்து தரையில் சிந்திய மதுவை பன்றிகள் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   சைபீரியா...

ஜன.11 சந்திர கிரகணம்! புவியின் நிழல் 90% சந்திரனை மறைக்கும்!

சனிக்கிழமை இரவு தொடங்கவுள்ள சந்திரகிரகணத்தை புவியின் நிழல் 90% சந்திரனை மறைத்திருக்கும் என கொடைக்கானல் வானியற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன்...

Right Menu Icon