--- --:--:-- --

உலக செய்திகள்

அமெ.அதிபர் டிரம்ப்புக்கு என்ன ஆச்சு..? இந்தியாவைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்புக்கும் பகிரங்க மிரட்டல்!!

கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் தத்தளிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நிலை தடுமாறத் தொடங்கி விட்டார் என்றே தெரிகிறது. மருந்து, மாத்திரை கேட்டு இந்தியாவை மிரட்டிய டிரம்ப், இப்போது...

தொற்று பரவும் அச்சத்தால் இறந்தவர்களின் உடலை சாலையில் வீசி செல்லும் அவலம்!

தென்னமெரிக்க நாடான ஈக்வடாரில் கொரொனா தொற்றினால் இறந்தவர்களின் உடலை தெருக்களில் வீசி செல்லும் அவலம் நடைபெற்றுள்ளது. கொரொனா தொற்றினால் உலகம் முழுவதும் 81,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த...

வாட்ஸ் ஆப் ஃபார்வார்டிற்கு புதிய கட்டுப்பாடு!

கொரொனா குறித்த வதந்திகள் பரவலை தடுக்கும் வகையில் அதிகளவில் பகிரப்படும் செய்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதிகளவில் பகிரப்படும் செய்திகளை தற்போது ஐந்து நபர்கள்...

மருத்துவர்களுக்கு ஏற்பட்ட கொரொனாவால் ஹாஸ்பிட்டலுக்கு வைக்கப்பட்ட சீல்!

மும்பை பக்காடு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த மருத்துவமனை சீல் செய்யப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது....

சீனாவில் கூட்டம் கூட்டமாக மக்கள்! கொரொனா அபாயம்!

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் மக்கள் சுற்றுலா தளங்களுக்கு அதிக அளவில் செல்கின்றனர். இதனால் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரொனா...

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்ததா இந்தியா? மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திடீர் முடிவு!!

மனிதாபிமான அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோ குயின் ,பாராசிட்டமால் மாத்திரைகளை சப்ளை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மாத்திரைகளை சப்ளை செய்யாவிடில் தக்க பதிலடி கிடைக்கும்...

ஹீலியம் பலூனால் கட்டபட்டதால் அந்தரத்தில் மிதக்கும் நாய்!

பலூனில் கட்டப்பட்ட நாய் ஒன்று பறந்து அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் வீடியோ இணையத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்க்கப்பட்டுள்ளது. பீட்டர் மாபோடு என்ற பெயரில் சமீபத்தில் டிக்டாக்கில்...

கொரோனாவுக்கு மாத்திரை சப்ளை செய்ய முடியுமா..? இல்லை பதிலடி கொடுக்கவா..? இந்தியாவை மிரட்டும் டிரம்ப்!!.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை சப்ளை செய்யாவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியாவுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுவது போல அமெரிக்க அதிபர்...

அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 11,000 த்தை தாண்டியுள்ளது!

அமெரிக்காவில் ஒரேநாளில் 29 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு மூன்று லட்சத்து 66 ஆயிரம் பேர் இலக்காகியுள்ளனர்.நேற்று ஒரே நாளில்...

2 கோடி முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்கும் ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் நிறுவனம் மருத்துவ பணியாளர்களுக்கு 2 கோடி முக கவசங்களை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. கொரொனா வைரஸ் பரவலால் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள...

டூடுல் மூலம் நன்றி தெரிவிக்கும் கூகுள்!

கொரொனாவுக்கு எதிராக போராடி வரும் ஊழியர்களை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டுடூல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட துறையை சார்ந்தவர்களை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்படும்...

கொரோனா தொற்று : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை மோசம்..! ஐசியுவில் தீவிர சிகிச்சை!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....

அயர்லாந்து பிரதமர் மருத்துவராக மாறி.. கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை!

உலகெங்கும் உள்ள நாடுகள் கொடூரக் கொரொனா வைரஸை எப்படி அழிப்பது, மக்களை எப்படி காப்பது என்று திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் வேளையில் பாதிக்கப்பட்டவர்களை காக்க களத்தில் குதித்திருக்கிறார்...

மக்கள் கூட்டமின்றி அனுசரிக்கப்பட்ட குருத்தோலை ஞாயிறு!

வரலாற்றில் முதன்முறையாக வாடிகனில் மக்கள் கூட்டம் இன்றி நேற்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தவக் காலத்தின் கடைசி வாரத்தில் முதல் ஞாயிறு குருத்தோலை வாயிலாக...

நாயுடன் சேர்ந்து விளையாடும் மான்குட்டி!

இத்தாலியில் பிறந்து சில மாதங்களே ஆன மான் குட்டி ஒன்று செல்லபிராணி போல ஒரு குடும்பத்தினருடன் இணக்கமாக பழகும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டிஸ் பெட்ரோலியை சேர்ந்த...

கடற்கரையோரம் திமிங்கலங்கள் நீந்தி விளையாடிய வைரல் வீடியோ!

மும்பை கடலோரம் திமிங்கலங்கள் நீந்தி விளையாடுவதாக வெளியான வீடியோ உண்மையில் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. ஊரடங்கு உத்தரவை ஒட்டி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளதால் நகருக்குள்...

மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகளில் வந்து செல்லும் முதலைகள்!

அமெரிக்காவின் கொரொனாத் தொற்று காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. அதனால் முதலை ஒன்று சாவகாசமாக நடந்து சென்றது. தெற்கு கரோலினாவில் உள்ள மல்டி கடற்கரை...

டிரெண்டாகி வரும் டல்கோனா காபி! நடிகைகளின் இன்ஸ்டா பதிவு!

ஊரடங்கு காலத்தில் மக்கள் டிக் டாக், பேஸ்புக் போன்ற செயலிகளில் பொழுதுகளை போக்கி வரும் அதேவேளையில் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட...

மெர்மைட்ஸ் எனப்படும் கடல் கண்ணி! கப்பல் கவிழ இவர்கள் தான் காரணமா?

மனிதர்களில் பலவிதமான ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் இன்னும் மனிதனின் அறிவுக்கு எட்டாத சில புதிர்களும் இவ்வுலகில் இருக்கின்றன....

இத்தாலியில் கொரோனா இறப்பு விகிதம் குறைகிறதா?

கொரொனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய நம்பிக்கையின் ஒளி ரேகை தென்படுகிறது. பல்வேறு நாடுகள் கொரொனாவால்...

கடலின் மேற்பரப்புக்கு வந்த ஜெல்லி மீன்கள்!

கொரொனாத் தொற்று காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்ததாலும் மீனவர்கள் வரத்து இல்லாததாலும் பிலிப்பைன்ஸ் கடற்கரையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் காணப்பட்டன. கிருமித் தொற்று காரணமாக...

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி..! கொரோனா தொற்று முற்றியதாக தகவல்!!

கொரோனா அறிகுறியுடன் 10 நாட்களாக வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வைரஸ் தாக்கம் அதிகமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   உலகை அச்சுறுத்தலுக்கு...

மிருகங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவுகிறதா..? அமெரிக்காவில் 4 வயது புலிக்குட்டிக்கு அறிகுறி!!

உலகம் முழுவதும் பரவி மனித உயிர்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கும் கொரோனா வைரஸ், மிருகங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளதால்பீதி எழுந்துள்ளது.அமெரிக்காவில் உள்ள பிரபலமான புரோன்ஸ் மிருகக்காட்சி சாலையில்...

ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைப்பதால் டிவி, பிரிட்ஜ் வெடிக்குமா? தமிழக மின்வாரியம் விளக்கம்..! ராணுவமும் வேறு ஒரு அறிவுரை!!

கொரோனாவுக்காக இன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் மின் விளக்கை அணைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்நிலையில் ஒட்டுமொத்தமாக மின் விநியோகத்தை தடை செய்து மீண்டும்...

Right Menu Icon