--- --:--:-- --

உலக செய்திகள்

கொரொனா பாதிப்படைந்த குழந்தைகளுக்கு ரூ.7.50 கோடி நிதி வழங்கிய ஏஞ்சலினா ஜூலி

கொரொனா வைரஸ் தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில் உலகெங்குமுள்ள குழந்தைகளின் பசியை போக்குவதற்காக ஹாலிவுட் பிரபலமான ஏஞ்சலினா ஜூலி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய...

“கொரோனாவை ஒழிக்க ஒன்றிணைவோம்!!” பகைமை பாராட்ட வேண்டாம்..! டிரம்ப்புடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சமாதானம்!!

கொரோனா வைரசை பரப்பியது நீயா?நானா? என தொடர்ந்து ஒன்றையொன்று குற்றம் சாட்டி வந்த அமெரிக்காவும் சீனாவும் இப்போது சமாதானம் அடைந்துள்ளன.கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலை குலைந்துள்ள அமெரிக்காவுக்கு...

கொரொனாவுக்கு சிகிச்சை அளித்த 37 மருத்துவர்கள் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரொனா வைரசுக்கு சிகிச்சை அளித்த 37 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  ...

கொரொனா வைரஸ் வடிவிலான பர்கர்!

கொரொனா அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் வியட்னாமில் விற்பனை செய்யப்படும் கொரொனா வைரஸ் வடிவிலான பர்கர் வரவேற்ப்பை பெற்றுள்ளது.   ஹானோய் நகரில்...

கொரோனா வைரஸை யார் உருவாக்கினார்?நாங்கள் இல்லை!

கொரொனா வைரஸை தாங்கள் உருவாக்கவில்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறும் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி...

இத்தாலியில் ஒரே நாளில் கொரொனாவால் 683 பலி!

இத்தாலி நாட்டில் கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் தாக்குதல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7500 கடந்துள்ளது.இத்தாலியில் இதுவரை 74...

கொரொனா அச்சத்தால் சிறைக்கு தீ வைத்த கைதிகள்!

கொரொனா வைரஸ் பீதியால் அர்ஜெண்டினாவில் சிறையில் பெரும் கலவரம் வெடித்தது. தலைநகர் பியூனஸ் அயர்ஸ் அருகில் உள்ள பிளாரன்ஸ் நகரில் பயம் காரணமாகவும் தங்களை விடுதலை செய்யக்...

சீசன்தோறும் பரவக்கூடியதாக கொரோனா மாறுமா? தடுப்பு மருந்து,எதிர்ப்பு மருந்து அவசியம்!

குறிப்பிட்ட சீசன் தோறும் பரவ கூடியதாக கொரொனா வைரஸ் மாறலாம் என்பதால் தடுப்பு மருந்தையும், எதிர்ப்பு மருந்து கண்டறிய வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்....

கொரொனா விழிப்புணர்வு மணல் சிற்பங்கள்!

மணல் சிற்பத்தின் மூலம் கொரொனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது....

80,000 மதிப்புள்ள புதிய கொரோனா பரிசோதனை கருவி

புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கொரொனா பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. புனேவை சேர்ந்த மைலப் டிஸ்கவரி சொல்யூஷன்...

செய்தித்தாள் மூலம் கொரோனா பரவுமா?

செய்தித்தாள்கள் மூலம் கொரொனா பரவுவதற்கு குறைவான சாத்தியமே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. செய்தித்தாள்களை பல்வேறு நபர்களும் தொடுவதால் அதன்மூலம் கொரொனா பரவலாம் என்ற சந்தேகம்...

ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரொனா தொற்று..அச்சத்தில் அமெரிக்கா!

உலகின் 197 நாடுகளில் பரவியுள்ள கொரொனா வைரஸால் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் கிட்டத்தட்ட...

சீனாவில் புதியதாக ஹன்டா வைரஸ்! உயிரிழப்பு அதிகரிக்குமா?

சீனாவில் ஹண்டா வைரஸால் தாக்கப்பட்ட நபர் உயிரிழந்திருப்பதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யூனான் மாகாணத்தை சேர்ந்த ஒரு நபர் பேருந்தில் வேலை நிமித்தமாக சண்டாங் மாகாணத்திற்கு...

ரோட்டில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் நாட்டவர்! போலீஸ் விசாரணை!

சென்னை அடுத்த பூந்தமல்லியில் சாலையில் சுற்றி திரிந்த 3 வெளிநாட்டவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வெளிநாட்டைச் சேர்ந்த மூவர் பூந்தமல்லியில் சுற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது....

இந்தியாவுக்கு உதவி செய்ய சீனா தயார்!

கொரொனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொரொனா தடுப்பு தொடர்பான காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்ட மாநாட்டில் இந்தியா, இலங்கை,...

இதுவும் கொரொனாக்கு அறிகுறியா? பிரான்ஸ் தெரிவிப்பு!

கொரொனா தொடர்பான அறிகுறிகள் காய்ச்சல், தொண்டைவலி, இருமல் ஆகியவை என அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் வாசனையை நுகரும் தன்மை குறைவதும் அதன் அறிகுறி என புதிய தகவல்...

பயணிக்கு கொரோனா – ஜன்னல் வழியாக விமானி வெளியேறினார்!

விமான பயணிகளுக்கு கொரொனா உள்ளதாக சந்தேகம் எழுந்ததால் விமானத்தை ஓட்டி வந்த விமானி ஜன்னல் வழியாக வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது. புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர்...

கொரொனாவால் ஒலிம்பிக் போட்டி ஒத்திவைப்பா?

ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைப்பது தவிர்க்க முடியாதது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த அதிகாரியான டிக் பவுண்ட் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா தாக்கத்தால்...

15 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி!

உலகம் முழுவதும் ஒருநாளுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது. உலகம் முழுவதும் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 49 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது.  ...

ரஷ்யாவிலும் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவிலும் கொரொனா வைரஸ் பரவி உள்ளதாகவும் நேற்றுவரை 306 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டைச் சேர்ந்த வீரா தெரிவித்துள்ளார். அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அந்த...

9 ஆயிரம் பேருக்கு கொரொனா பாதிப்பு! குறைந்த மருத்துவ வசதி! தென் கொரியா மீண்டது எப்படி?

கொரொனா தாக்கிய இரண்டு காலங்களில் தென்கொரியாவுக்கு போதிய மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை வசதிகளோ இல்லாத சூழ்நிலையில் அந்நாடு நிலைமையை சமாளித்து வருகிறது. மக்கள் கொத்தாக செத்து விழும்...

பாகிஸ்தானில் முழு ஊரடங்கு சாத்தியமில்லை

பாகிஸ்தானில் முழு ஊரடங்கு அறிவிக்க முடியாது என்று அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முழு...

இத்தாலியில் ஒரே நாளில் 650 பேர் கொரொனாவால் உயிரிழப்பு! அதிர்ச்சி!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விஷக்கிருமிகள் தொற்று அங்கு கட்டுக்குள் வந்துவிட ஐரோப்பிய நாடான இத்தாலியில்...

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தேவாலயம் சேதம்

தென் மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். தலைநகர் சாக்கிரப் அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்...

Right Menu Icon