--- --:--:-- --

உலக செய்திகள்

2022 ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமா?

கொரொனாவுக்கு உடனடியாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் 2022ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியிருக்கும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ் பரவாமல் இருக்க...

ஐதராபாத்தில் அதிகரிக்கும் இணையவழி மோசடி..!

ஊரடங்கு காலத்தில் ஹைதராபாதில் இணைய மோசடி அதிகரித்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மதுபான விற்பனையை அதிக அளவில் மோசடி நடைபெறுவதாகவும்...

அதிவேகமாக வந்த கார் பல அடி உயரத்திற்கு பறந்து விபத்து !

போலந்து நாட்டில் வெறுமையாக இருந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகி பல அடி தூரத்துக்கு பறந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள...

அமெரிக்காவில் சுகாதார பணியாளர்களை தாக்கிய கொரோனா

அமெரிக்காவில் 10 முதல் 20% சுகாதார பணியாளர்களுக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரத்தில் நடுவில் கொரொனா வைரஸ்...

கொரோனா நிவாரண உதவி காசோலைகளில் தனது பெயரை பொறிக்க உத்தரவிட்ட அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரொனா வைரஸ் பாதிப்பு நிவாரண நிதியை பெறுவதற்காக வழங்கப்படும் காசோலை போன்ற அனுமதி சீட்டில் தனது பெயரை பொறிக்க அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரொனாவால் பெரிதும்...

Zoom செயலியில் 5 லட்சம் கணக்குகள் திருட்டு..!

வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜும்யில் 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டு உள்ளன. ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்ட சில நாட்களில் விளம்பரங்களின் எண்ணிக்கை கோடியை எட்டியது....

வௌவால்களில் உள்ள கொரோனா வைரஸ் மனிதனை பாதிக்குமா!

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் வவ்வால்களை பாதிக்கும் கொரொனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த கொரொனா வைரஸால்...

பிரான்ஸ் விமானம் தாங்கிக் கப்பலில் 50 பேருக்கு கொரோனா

பிரான்ஸ் விமானம் தாங்கிக் கப்பலில் 50 பேருக்கு கொரொனா தொற்று உறுதியானதால் இந்திய மாலுமிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மத்திய தரைக்கடல் பகுதியில் இங்கிலாந்து நாட்டு போர்க்கப்பல்களுடன் கூட்டு...

உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் ஜோதி விழிப்புணர்வு பிரச்சாரம்!

உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஜோதி மகாராஷ்டிர மாநிலத்தில் போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாக்பூரைச் சேர்ந்த ஜோதி...

கொரொனா தடுப்பூசி செப்டம்பரில் தான் தயாராகுமா?

கொரொனா நோய்க்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராக வாய்ப்பிருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து துறை அலுவலர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியியல் துறையும் கொரொனா...

கொரோனாவால் தாய்லாந்தில் புகழ்பெற்ற தண்ணீர் திருவிழாவுக்கு தடை

தாய்லாந்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் தண்ணீர் திருவிழா கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த நேரம் விழாக்கோலம் பூண்டிருக்கும் பாங்காங் வீதிகள் பேரமைதியில் ஆழ்ந்துள்ளது....

ஊடகங்களை குற்றம் சாட்டிய டொனால்டு டிரம்ப்…யூ fake!

ஊடகங்கள் தங்களிடம் நட்பு பாராட்டவில்லை மாறாக தன்னை கொடூரன் போல சித்தரிக்கின்றனர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆவேசமாக குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,...

கொரொனாவை தொடர்ந்து அமெரிக்காவில் கடும் புயல்..அமெரிக்காவுக்கு அழிவு நிலையா?

கொரொனாவால் அமெரிக்கா கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் மறுபக்கம் இயற்கை சீற்றமும் அந்நாட்டை மிரட்டி வருகிறது. அமெரிக்காவின் தெற்கு பகுதியில் தேசிய புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை...

75 வயதில் உடற்பயிற்சி செய்து கலக்கும் உகாண்டா அதிபர்…!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் உடற்பயிற்சி செய்தும் பாட்டு பாடியும் மக்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 75 வயதான உகாண்டா அதிபர் தான் உடற்பயிற்சி...

கொரொனா தடுப்பு பணிக்கு 5 கோடி நிதி வழங்கிய சுந்தர் பிச்சை!

கூகுள் மற்றும் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கொரொனா தடுப்பு நடவடிக்கைக்காக கிவ் இந்தியா என்ற அமைப்பிற்கு 5 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்....

மே 3ம் தேதி வரை இத்தாலியில் முழு ஊரடங்கு உத்தரவு

கொரொனா வைரஸ் தொற்று நோயை தடுக்க மே 3ஆம் தேதி வரை இத்தாலியில் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பிரதமர் தெரிவித்துள்ளார். கொரொனா வைரஸ் காரணமாக ஐரோப்பாவின்...

மருத்துவ பணியாளர்களை கவுரவிக்க கூகுள் வெளியிட்ட டுடூல்!

கொரொனா வைரஸ் பரவலை தடுக்க தீவிரமாக பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் கூகுள் தனது இணையதள முகப்பு பக்கத்தில் வெளியிட்டு கௌரவப்படுத்தியது. கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க...

கொரொனா பரவலால் சவுதியில் காலவரையற்ற ஊரடங்கு..!

கொரொனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக சவுதி அரேபியாவில் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த நான்கு நாட்களில் சுமார் 300 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,...

நியூயார்க்கில் மக்கள் தொகை அதிகமாக உள்ளதே கொரொனா பரவ காரணம்!

இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை விட நியூயார்க் நகரில் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அமெரிக்காவின் நிதி நகரமாக இருக்கும் நியூயார்க் கொரொனா நகரமாக மாற காரணம்...

கொரோனா பரிசோதனை : உலக நாடுகளில் மிகவும் பின்தங்கிய இந்தியா..! அமெரிக்காவை விட 60 மடங்கு குறைவு!!

கொரோனா வைரஸ் அறிகுறியை கண்டறியும் சோதனை நடத்துவதில் உலக அளவில் இந்தியா தான் மிகக் குறைந்த விகிதத்தில் பரிசோதனை நடத்தியுள்ளது. 33 கோடி மக்கள் தொகை கொண்ட...

சீனாவில் குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா! அதிர்ச்சியில் மக்கள்!

சீனாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய பலருக்கு மீண்டும் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவர்கள் கவலை அடைந்துள்ளனர். ஜங்சன் பகுதியில் இருந்து குணமடைந்து வீடு...

செல்ஃபி மோகத்தில் தவறி 150 அடி உயரத்தில் தொங்கியவர்!

ரஷ்யாவில் செல்ஃபி எடுக்க முயன்றபோது மாடியிலிருந்து தவறி விழுந்தவரை போலீசார் காப்பாற்றினர். மாஸ்கோவின் புறநகர் பகுதியில் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அங்கு மக்கள் யாரும் வீடுகளை...

ஒரு மாதமாக தாயை காணாமல் தவித்த சிறுமி… கட்டியணைத்து கதறும் வீடியோ

துருக்கியில் கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனது தாயை ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு கண்ட மகள் கதறி அழுது கட்டியணைத்துக் கொண்டு வீடியோ மகிழ்ச்சியை ஏற்படுத்தும்...

வளைகுடா நாடுகளிலும் கொரோனா ஆட்டம் ஆரம்பம் : சவுதி அரேபியாவில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு!!

எண்ணெய் வளம் மிகுந்த வளைகுடா நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், சவூதி அரேபியாவில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளார்....

Right Menu Icon