--- --:--:-- --

டூடுல் மூலம் நன்றி தெரிவிக்கும் கூகுள்!

9

கொரொனாவுக்கு எதிராக போராடி வரும் ஊழியர்களை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டுடூல்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட துறையை சார்ந்தவர்களை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் என கூகுளின் நிறுவனமான ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முதல் தினமான இன்று சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு கூகுள் டூடுல் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon