நாயுடன் சேர்ந்து விளையாடும் மான்குட்டி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இத்தாலியில் பிறந்து சில மாதங்களே ஆன மான் குட்டி ஒன்று செல்லபிராணி போல ஒரு குடும்பத்தினருடன் இணக்கமாக பழகும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்டிஸ் பெட்ரோலியை சேர்ந்த அலிசன் புரூஸ் என்ற பெண் ஏற்கனவே செல்ல நாய் குட்டியை வளர்த்து வருகிறார்.

 

இந்நிலையில் காட்டிலிருந்த மான் அவ்ர்களின் வீட்டுக்கு சென்று அவர்களுடன் மிக சாதாரணமாக வளர்ந்து வருகிறது. அந்த மான் குட்டிக்கு பார்பி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாயுடன் சேர்ந்து துள்ளிக்குதித்து விளையாடுவது, பந்தை கேட்ச் பிடிப்பது போன்ற குறும்புத்தனமான விஷயங்களை செய்து மான் வியப்பில் ஆழ்த்துகிறது.


Leave a Reply