--- --:--:-- --

உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து மீண்டார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்..! மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார்.   உலகை அச்சுறுத்தலுக்கு...

“கொரோனா உயிரிழப்பில் இத்தாலியை முந்தி அமெரிக்கா முதலிடம்!!” இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகளவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் பட்டியலில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. ஒரு மாதம் முன்பு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடாக இருந்த சீனா...

கொரொனா அச்சத்தால் பிறந்த குழந்தைக்கு முக்கவசம்!

தாயின் வயிற்றிலிருந்து உலகை எட்டிப்பார்க்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் கொரொனா அபாயத்தால் தாய்லாந்தில் முக கவசம் அணிவிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. பிரசவ அறையில் முக...

கொரோனா சிகிச்சையில் பலன் தந்த ரெம்டிசிவர் மருந்து!

கொரொனா வைரஸ் பாதிப்புகள் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் என்ற மருந்து நல்ல பலன் தருவதாக நியூ இங்கிலாந்து சோனல் ஆப் மெடிசன் என்ற இதழ்...

இங்கிலாந்து பிரதமர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்!

கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் மருத்துவமனையிலேயே சிறிய அளவிலான உடற்பயிற்சி செய்து வருகிறார். அனைத்து...

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் விலங்குகள் பட்டியல் வெளியீடு

சீனாவில் இறைச்சிக்காக வளர்க்கவேண்டிய விலங்குகள் குறித்து புதிய வரைவு பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. உகானில் இருக்கும் ஈரப்பதம் நிறைந்த கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தை...

தீவிரவாதியின் இறுதி சடங்கில் திரண்ட பொது மக்கள்!

ஜம்மு காஷ்மீரின் கோரக்பூர் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தளபதியின் இறுதி சடங்கில் பெரும் திரளாக இஸ்லாமியர்கள் திரண்டனர். சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி...

ஐரோப்பிய கண்டத்தை ஆட்டிப்படைக்கும் கொரொனா!

உலகிலேயே கொரொனா தொற்று ஏற்பட்டவர்கள் அதிகம் வாழும் பகுதியாக ஐரோப்பிய கண்டம் மாறியுள்ளது. இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கி வருகிறது. கொரொனா வைரஸ் உலக...

அமெரிக்காவில் தோண்டப்படும் நீண்ட குழி…சவபெட்டியுடன் புதைக்கப்படும் உடல்கள்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரொனா வைரசால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆள் நடமாட்டமே இல்லாத ஹார்க் தீவில் அடக்கம் செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மனிதர்கள் வாசம் செய்யாத...

ஊரடங்கு உத்தரவை மீறிய அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்!

ஆஸ்திரேலியாவில் தடை உத்தரவை மீறி கடற்கரைக்கு சுற்றுலா சென்ற அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உலக அளவிலான கொரொனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...

கொரோனா வைரசின் முள் போன்ற பகுதியை தடுக்க தடுப்பூசி..!

கொரொனா தடுப்பூசி சோதனைக்கான நபரை தேர்வு செய்துள்ளதாகவும் மே மாதம் சோதனை துவக்கப்படும் எனவும் அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான நோவா அறிவித்துள்ளது. மேரிலேண்ட் இல் இதை தெரிவித்த...

சவுதி மன்னரின் அரண்மணையில் 150 பேருக்கு கொரோனா…அதிர்ச்சி தகவல்!

சவுதி மன்னர் குடும்பத்தில் உயர் பதவியிலுள்ள 12 பேர் உட்பட அரண்மனையில் 150 பேருக்கு கொரொனா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ்...

ஊரடங்கு காலத்தில் வைரலாகி வரும் பிறந்தாநாள் டிக் டாக் வீடியோக்கள்!

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி ஆரத்தழுவி வாழ்த்து சொல்வது ஊரடங்கிற்கு முந்தைய காலம். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் சிலர் தங்களது சமூக விதிகளை பின்பற்றி வீட்டிற்குள்ளேயே வித்தியாசமாக...

பணத்தாள் மூலம் கொரொனா பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பணத்தின் மூலமாக கொரொனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் பணத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்து பார்க்கலாம். அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளில் தனிமனித...

குவாரண்டைன் டேஸ்சில் டெரசில் மலர்ந்த காதல்!…பலூன் மூலம் காதலியை சந்தித்த காதலன்!

இனம், மொழி, மதம் என்ற எந்த வேறுபாடும் காதல் இடம் கொடுக்காது என்பதாலேயே காதலுக்கு கண்ணில்லை என்று சொல்லப்படுகிறது. காதலுக்கு கொரோனோவும் விதிவிலக்கல்ல என்று நிரூபித்திருக்கிறது அமெரிக்காவில்...

கொரொனா வைரஸ் பாதிப்பு குறித்து முதன்முறையாக ஐ.நா நடத்தும் ஆலோசனை

கொரொனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இன்று முதன்முறையாக ஆலோசனை நடத்த உள்ளது. உலகளவில் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 88 ஆயிரம்...

முதன்முறையாக இந்தியாவில் கொரொனாவுக்கு மருத்துவர் பலி!

இந்தியாவில் கொரொனா வைரஸ் தாக்கி மருத்துவர் ஒருவரே முதன்முறையாக உயிரிழந்த சோக நிகழ்வு நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 62 வயதான மருத்துவர் ஒருவர் கொரொனா...

கொரோனாவால் 40 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்!

கொரொனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் இந்தியாவில் சுமார் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருக்கிறது.  ...

கொரோனா குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்தி நீக்கப்படும்!

கொரொனா குறித்த தவறான தகவல்களுடன் கூடிய பதிவுகளை நீக்குமாறு பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக்,...

ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் தயாரிப்பில் இந்தியா முதலிடம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் நிர்பந்தித்து கேட்கும் அளவிற்கு முக்கியமான ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மாத்திரைகள் இந்தியாவில் எந்த அளவிற்கு தயாரிக்கப்படுகின்றன? ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் கடந்த சில நாட்களாக அடிக்கடி உச்சரிக்கப்படும் மாத்திரையின்...

நிறம் மாறிக் கொண்டு வரும் உலகின் மிகப் பெரிய பவளப்பாறைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கிரேட் பாரியர் இஸ் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நிறம் மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும்...

கொரோனாவால் 76 நாள் ஊரடங்கு முடிவுக்கு வந்தது..! சீனாவின் ஊகான் வாசிகள் ஜாலியாக ஊர் சுற்ற அனுமதி!!

கொரோனா வைரஸ் மூதன் முதலில் பரவிய சீனாவின் ஊகான் நகரில் 76 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு முடிவுக்கு வந்து அந்நகரவாசிகள் ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பியுள்ளனர்.  ...

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் கொரொனாவால் உயிரிழப்பு!

கொரொனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நேற்று மட்டும் ஏறத்தாழ 33...

வானில் பிரகாசமாக தோன்றிய சூப்பர் மூன்! அரிய நிகழ்வு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய இளஞ்சிவப்பு முழுநிலா கூடுதலான பிரகாசத்துடன் நேற்று இரவு காட்சியளித்தது. பின் சூப்பர் மூன் என்று இது அழைக்கப்படுகிறது .வானில் அரிய நிகழ்வாக இதனை...

Right Menu Icon