--- --:--:-- --

கல்வி

12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்....

மகளின் இறப்புக்கு நீதிக்கேட்ட தந்தையை எட்டி உதைத்த காவலர்

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் கல்லூரி விடுதியில் உயிரிழந்த மாணவிக்கு நீதி வழங்கக் கோரி போராட்டம் நடத்திய தந்தையை காலால் எட்டி உதைத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்....

கண்களை கட்டியபடி எதிரே உள்ள பொருட்களை அடையாளம் காட்டும் மாணவிகள்

திருவண்ணாமலை அருகே மிட்ப்ரெய்ன் ஆக்டிவேஷன் என்ற பயிற்சி மூலம் மாணவிகள் துணியால் கண்களைக் கட்டிக் கொண்டு எதிரில் உள்ள பொருட்களை அடையாளம் காட்டியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  ...

காதலை ஏற்காததால் 17வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை

மதுரை அலங்காநல்லூர் அருகே பள்ளி மாணவி காதலை மறுத்ததால் ஒருதலையாக காதலித்த 17 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.   குலமங்கலம்...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு! அதிர வைக்கும் வாக்குமூலம்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனிடம் சிபிசிஐடி விசாரணை தொடர்கிறது. அதில் 2019ஆம் ஆண்டு மட்டுமின்றி 2018 ஆம்...

கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் குழந்தைகளை கவரும் வகையில் கார்டூன் ஓவியங்கள்; கல்லூரி மாணவர்களின் கைவண்ணம் !!!

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவில் குழந்தைகளை கவரும் அழகிய கார்டூன் ஓவியங்கள் சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல்...

பொதுத்தேர்வில் ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்தக்கூடாது

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின்போது ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்களை பயன்படுத்தக்கூடாது என தேர்வுத்துறை நினைவூட்டி உள்ளது. 10,...

ஆன்லைன் வழிக்கல்வி மூலம் குட்டி சாட்டிலைட்டை உருவாக்கி அசத்திய டேனிஷ்கான்!

நவீன தொழில்நுட்ப உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையத்தை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அது சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்...

பள்ளி பொதுத்தேர்வு பணியில் ஊனமுற்ற , உடல்நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு விலக்கு..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!!

மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் உடல்நலம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு ஆசிரியர்கள் மற்றும்...

கண்களை கட்டிக்கொண்டு ரூபாய் நோட்டில் இருக்கும் எண்ணை சரியாக சொல்லும் மாணவி!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்துள்ள கமலாவதி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பவித்ரா என்பவர் தான் தனது கண்களைத் துணியால் மூடிக்கொண்டு உள்ளதை உள்ளபடியே அடையாளம்...

எஸ்‌ஆர்‌எம் இல் படித்த பஞ்சாப் மாணவி விடுதியில் தற்கொலை?

செங்கல்பட்டு மாவட்டம் புத்தேரி யில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பஞ்சாபை சேர்ந்த ஆசா என்பவர் எஸ்ஆர்எம்...

அப்துல்கலாம் முகம் வடிவில் நின்ற 700 மாணவர்கள்

கடலூரில் 700 மாணவர்களை கொண்டு அப்துல் கலாம் உருவம் வரைந்து காண்பிக்கப்பட்டது. கடலூரை சேர்ந்த தனியார் அறக்கட்டளை சார்பில் மாணவர்களிடம் அப்துல்கலாமின் சிந்தனைகளை எடுத்துச் செல்லும் வகையிலும்...

ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பள்ளி மாணவன் கைது...

நாசா செல்லும் மாணவிக்கு ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

அமெரிக்கா மற்றும் சென்னை தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய தேர்வில் வெற்றி பெற்று நாசா செல்ல உள்ள சிறுமியை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 லட்சம்...

திருச்சியில் 28 கல்லூரி மாணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த நூதன தண்டனை

திருச்சியில் மோதலில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் 28 பேர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி பிராட்டி ஊரில் உள்ள ஆக்ஸ்போர்டு...

மாணவிகள் அறையில் நாள் முழுவதும் தங்கியிருந்த மாணவர்!

ஆந்திராவில் விடுதியில் மாணவிகள் அறையில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்த மாணவரை பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நூஜிவீடு அருகில் உள்ளது அரசு...

போலீசாரின் தடையை மீறி பஸ்டே கொண்டாடிய பள்ளி மாணவர்கள்..!

சென்னையில் பேருந்து நாள் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள் பயணிகளையும், பொதுமக்களையும் துன்பத்திற்கு ஆளாக்கும் நிலை அதிகரித்து வந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இருந்தாலும் ரூட்டு தல என்ற...

போதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்

மதுரை மேலூர் அருகே குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார்கள்,...

அறந்தாங்கி அருகே பள்ளி மாணவிகள் புதிய ரக செயற்கை கோளை உருவாக்கி சாதனை

அறந்தாங்கி அருகே பள்ளி மாணவிகள் புதியரக செயற்கைகோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடி சாலையில் சீட் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது....

22 மொழிகளில் பேசிய வெங்கய்ய நாயுடு

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 22 மொழிகளில் பேசி அசத்தியுள்ளார். உலக தாய்மொழி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற...

டெல்லியில் அரசு பள்ளிக்கு செல்லும் அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா

இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி டெல்லி வினோத் நகர் அரசு பள்ளியை பார்வையிட உள்ளார். இத்துணை பிரம்மாண்ட கட்டமைப்புகள் கொண்ட இது தனியார் பள்ளிக்கூடம்...

தேர்வில் காப்பி அடிக்க பள்ளி முதல்வர் சொன்ன ஐடியா…!

உத்தரபிரதேசத்தில் பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவது குறித்து மாணவர்களுக்கு யோசனை கூறிய தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அந்த மாநிலத்தில் 10...

படியில் நின்று பயணம்! கண்டித்த நடத்துனரை தகாத வார்த்தையில் திட்டிய மாணவர்!

திருத்தணி அருகே அரசு பேருந்தின் படியில் பயணம் செய்தவர்களை கண்டித்ததால் நடத்துனரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பள்ளி மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்...

தகாத உறவை கண்டித்த கணவனை கொல்ல முயன்ற ஆசிரியை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தகாத உறவை கண்டித்த கணவனை கொல்ல முயன்ற மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மொட்டலூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுரங்கம்...

Right Menu Icon