ஜனவரி 6 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : பள்ளி கல்வித்துறை

வாக்கு எண்ணிக்கை முடிவடையாததால் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

 

அதன் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய நிலையில், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகள் 4 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடையாத நிலையில் பள்ளிகள் ஜனவரி 6-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


Leave a Reply