திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான் படித்த பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்று தன்னுடன் படித்த மாணவர்களோடு கலந்துரையாடினார். சென்னை என்சிசி பள்ளியில் 1970 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முகஸ்டாலின் எழுபதுகளில் தன்னுடன் படித்தவர்களை சந்தித்து பள்ளிப்பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர்களோடு தேனீர் அருந்தியும், சிற்றுண்டி உண்டும் கலந்துரையாடிய அவர் பின்னர் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்தார். நாளை நடைபெறும் நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சந்திக்கும் ஸ்டாலின் அவர்களை சிறப்பிக்க உள்ளார்.
மேலும் செய்திகள் :
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு..!
தவெகவினருக்கு தலைமை உத்தரவு..!
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி
புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!