--- --:--:-- --

கல்வி

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தனி சட்டம்…! ஆசிரியர் நல கூட்டமைப்பு வரவேற்பு!!

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உள் ஒதுக்கீட்டிற்கு தனி சட்டம் கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ்...

“10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!!” ஏப்.,14-ந் தேதிக்கு பின் நடத்தப்படும்..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

கொரானா அச்சுறுத்தல் காரணமாக வரும் 27-ந் தேதி தொடங்குவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு தேர்வுகள் நடத்தப்படும்...

திருமுருகன்பூண்டியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம்!தாங்களாகவே முன்வந்து செய்த மாணவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு!

திருமுருகன்பூண்டியில் நெசவாளர் காலனி பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட விழிப்புணர்வு துண்டு பிரசுரம்! தாங்களாகவே முன்வந்து செய்த மாணவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு!!   உலக...

பள்ளித் தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து வரும் ‌23-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவு

கொரொனா முன்னெச்சரிக்கையாக பள்ளித் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து வரும் 23ஆம் தேதி முடிவு தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகக் கவசங்கள், கிருமி...

கொரானா அச்சுறுத்தல்: தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவிட கோரிக்கை!!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக, மத்திய அரசு ஊழியர்கள் 50 விழுக்காடு மட்டுமே அலுவலகத்திற்கு வருகை தந்தால் போதும் என்று அறிவித்தது போல் தமிழக அரசும், அரசு ஊழியர்கள்,...

கல்லூரி தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு

கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்லூரி தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. யுஜிசி செயலர்...

“ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!!” அரசுக்கு கருணை மனு அனுப்பும் பகுதி நேர ஆசிரியர்கள்!!

தங்களுக்கு ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் கோரி கவர்னர், முதல்வர், கல்விஅமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கருணை மனுக்களை அனுப்பி வரும் நிலையில், சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழாவது...

கொரானா முன்னெச்சரிக்கை… 9-ம் வகுப்பு வரை தேர்வு ரத்து..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு கோரிக்கை!!

கொரானா வைரஸ் காரணமாக உத்தரபிரதேச மாநிலம் உட்பட பல மாநிலங்களில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்ததைப் போன்று தமிழக அரசும்...

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சி‌பி‌எஸ்‌இ தேர்வுகள் ஒத்தி வைப்பு

கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ தேர்வில் நடப்பு மாதத்திற்கு பின் தள்ளி வைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.   இந்தியாவில் கொரொனா வைரஸ் தாக்கத்தை அடுத்து முன்னெச்சரிக்கை...

கல்லூரி மாணவிக்கு சுய பிரசவம் பார்த்த காதலன்! குழந்தை உயிரிழப்பு!

கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார் பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொன்னேரி அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். இவரும் சௌந்தர் என்ற இளைஞரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த...

அரசு அறிவிப்பை மீறி ஸ்பெஷல் க்ளாஸ்!

தமிழகத்தில் அரசு அறிவுறுத்தலை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்திய பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் பள்ளிகளில் வழக்கம்போல மாணவர்களுக்கு வகுப்புகள்...

சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை!

கொரொனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது....

உ.பி.யில் தேர்வுகள் ரத்து! ஆனால் தேர்ச்சி! மகிழ்ச்சியடையும் மாணவர்கள்!

உத்திரப்பிரதேசத்தில் அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களையும் தேர்வில் தேர்ச்சி அடைய செய்ய அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோரிக்கையாக நாடு முழுவதும் கல்வி...

தேர்வு எழுதும் முன் கைகளை கழுவ வேண்டும்!

பொதுத்தேர்வு எழுதும் வகுப்பறைகளில் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக கிருமிநாசினிகள் தெளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பாக சோப்பு...

கொரானா முன்னெச்சரிக்கை : ஆசிரியர்களுக்கும் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க கோரிக்கை!!

கொரோனா வைரஸ் காரணமாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு...

சிறுவர்களுக்கு சிட்டிங்க் சேர் தண்டனை! சர்ச்சையில் சிக்கிய போலீஸ்!

சென்னை முழுவதும் கொரொனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில் ஆள் நடமாட்டம் குறைந்த சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் 3 சிறுவர்களை பிடித்து தண்டனை...

கொரானா அச்சுறுத்தல்: கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்பட பலவற்றையும் மூட உத்தரவு..! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!

கொரானா அச்சுறுத்தலால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா இடங்கள், கேளிக்கை விடுதிகள், டாஸ்மாக் பார்கள் என...

அரசுப் பணிகளில் சேர தமிழ்வழிக்கல்விக்கு முன்னுரிமை

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் இன்றுதாக்கல் செய்யப்பட்டது. தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசு பணிகளில் முன்னுரிமை அளிப்பதற்கான மசோதாவை...

“5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை.!” ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வர உத்தரவு!!

கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மழலையர் மற்றும் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் கட்டாயம் பணிக்கு வரவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.  ...

ஜெய் கொரானா கோஷமிட்டு விடுமுறையை கொண்டாடிய மாணவர்கள்!

கொரன் அச்சுறுத்தலால் விடுமுறை அறிவிப்பை வரவேற்று டெல்லி ஐஐடி மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். கொரொனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மார்ச்...

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை நிறுத்திவைப்பு

கொரானா வைரஸ் தாக்கத்தால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை குறித்த...

பள்ளிக்கு வராத மாணவியை ஆபாசமாக திட்டிய ஆசிரியர்!

ஈரோடு அருகே பள்ளிக்கு வராத மாணவியிடம் ஆசிரியர் ஆபாசமாக பேசியதாக கூறி பெற்றோர் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிஎன் பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம்...

கொரானா பீதி: தமிழகத்தில் எல்கேஜி யுகேஜி மாணவர்களுக்கு விடுமுறை..! 7 மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரையும் லீவு!!

கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கும், கேரள எல்லையை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் மார்ச் 31-ந்...

கல்லூரி மாணவர்கள் மோதல்..! சீனியர் ஜூனியர் விவகாரமா? காதல் விவகாரமா?

புதுச்சேரியில் ஆச்சாரியா கல்வி குழுமத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்களும், கலை அறிவியல் பயிலும் மாணவர்களும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மோதிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.   சீனியர் ஜூனியர் ஈகோ,...

Right Menu Icon