--- --:--:-- --

கல்வி

ஒன் சைட் லவ்..! மறுப்பு தெரிவித்ததால் ஆபாசமாக சித்தரித்து பெண்ணிற்கு மிரட்டல்

கல்லூரியில் தன்னுடன் படித்த பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட பொறியியல் பட்டதாரி போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரியில் தன்னுடன் படித்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக...

கல்விக்கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது

ஊரடங்கு காலத்தில் கட்டணத்தை செலுத்த பொதுமக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை...

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும்..! மே 3-ந் தேதிக்குப் பின் அட்டவணை..! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும், தேர்வுக்கான அட்டவணை மே 3-ந் தேதிக்குப் பின் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்....

கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண சலுகைகளை வழங்க வேண்டும் என மத்தியமனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவு ஒன்றை...

கல்லூரி, பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் நடைபெறும்..! உயர் கல்வித்துறை அறிவிப்பு!!

கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நடப்பு கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள், அடுத்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.  ...

கொரோனா தடுப்பில் அடுத்து வரும் 3 வாரங்கள் முக்கியமானவை

இந்தியாவில் மொத்தம் உள்ள 736 மாவட்டங்களில் நான்கு மாவட்டங்களில் கொரொனா பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரொனாவை...

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மீண்டும் தள்ளிவைப்பு..! ரத்து செய்யப்பட மாட்டாது என அறிவிப்பு!!

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது....

வாட்ஸ் ஆப்பில் வீட்டிலிருந்தே படிக்கும் கேந்திர விந்தியாலயா பள்ளி மாணவர்கள்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகள் தங்கள் வகுப்புகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் கோடம்பாக்கத்தி நகரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி...

கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலை இப்படிதான் அடக்கம் செய்கிறார்கள்!

கொரொனா பாதிப்பில் உயிரிழந்தவரின் முகத்தைக் கூட கடைசியாக ஒருமுறை பார்க்க முடியாத சோகமான நிலை நிலவுகிறது. வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் தொற்றால்...

கொரோனாவால் கல்லூரிகள் திறக்கப்படுவது தாமதமாகுமா?

கொரொனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் தொடக்க கால தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு உத்தரவு...

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா?

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் தான் அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய...

மாணவர்களுக்காக இணையதளம் மூலம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள்!

ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வாட்ஸ்அப், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் மூலம் இணைய வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கொரொனா அச்சத்தால் நாடு முழுவதும்...

வருமானமின்றி தவித்த சலூன் கடைக்காரர்களுக்கு சமூக சேவகர் இந்திராசுந்தரம் ரூ 6 ஆயிரம் மதிப்பிலான அரிசி மளிகை பொருட்கள் உதவி

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் தெய்வா சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் தெய்வராஜ். சமூக சேவகரான இவருடன் இவரது தாயார், மனைவி, ஒரு மகன், 2 மகள்கள்...

10,11,12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை பள்ளிகளே முடிவு செய்ய உத்தரவிட வேண்டும்..!தமிழக அரசுக்கு ஆசிரியர் நல கூட்டமைப்பு யோசனை!!

12ம் வகுப்பு 11ம் வகுப்பு 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை, காலாண்டு அரையாண்டு தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளே முடிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட...

ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த உத்தரவு!

ஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.  ...

சி.பி.எஸ்.இ 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’

கொரொனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வில் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று...

சேமிப்பாக வைத்திருந்த பள்ளி கட்டணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுவன் !!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் 27 ஆகியுள்ளது. தமிழகத்தில் ஈரோட்டில் மட்டும் 8 பேருக்கு கொரோனா வைரஸ்...

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : நீட் தேர்வும் ஒத்திவைப்பு!!

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மே 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நீட் நுழைவுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தா?

கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்...

வெளியே வருவோரிடம் திருக்குறள் ஒப்பிக்க சொன்ன போலீசார்..தமிழ்த்தாய் தெரியாமல் முழித்த மாணவன்!

நெல்லையில் போலீசாரிடம் பிடிபட்டவர்களிடம் திருக்குறளை சொன்னவர்கள் மட்டும் அந்த வழியாக செல்ல அனுமதித்தனர். தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி சாலையில் சென்றவர்களுக்கு போலீசார் நூதன...

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்!

கொரொனா அச்சத்தின் காரணமாக பள்ளி இறுதித் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவ, மாணவிகளும் பாஸ்...

பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உத்தரவு

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரொனா அச்சுறுத்தலால் மாணவ-மாணவிகள் தேர்வு...

மாவட்டங்கள் முடக்கம் என்றால் என்ன..? பேருந்துகள் ஓடுமா..? தேர்வுகள் நடைபெறுமா..? குளறுபடியான அறிவிப்புகளால் பெரும் குழப்பம்!!

கொரானா வைர காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்கி, ஊரடங்கு உத்தரவு என அறிவிப்பு வெளியானது முதல், அடுத்தடுத்து வெளியாகும் பல்வேறு குளறுபடியான அறிவிப்புகளால் இந்த...

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் முடக்கம் எதிரொலி..! 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு?

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க உத்தரவிடப்பட்ட நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படும்...

Right Menu Icon