ஜெய் கொரானா கோஷமிட்டு விடுமுறையை கொண்டாடிய மாணவர்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரன் அச்சுறுத்தலால் விடுமுறை அறிவிப்பை வரவேற்று டெல்லி ஐஐடி மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். கொரொனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டது. இந்த அறிவிப்பை வரவேற்று அந்த கல்லூரியில் விடுதி மாணவர்கள் பாடல்கள் பாடியும் முழக்கங்கள் எழுப்பிய நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Leave a Reply