--- --:--:-- --

கல்வி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது!

ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   தமிழ்நாடு...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று...

பள்ளிகள் திறந்தாலும் பாடத்திட்டக் குறைக்கப்படும்!

பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டக் குறைப்பு பள்ளிகளில் சுழற்சிமுறை வகுப்புகள் குறித்த தனது பரிந்துரையை வல்லுநர் குழு ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   இது...

பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.   கோபிசெட்டிபாளையத்தில் கொரோனா நிவாரண உதவி வழங்கிய...

நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது!

பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என்று யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு எச்சரித்துள்ளது.   நாடு முழுவதும் உள்ள 127 நிகர்நிலை கல்வி...

ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடையில்லை!

பள்ளிகளைப் பொருத்த மட்டில் இணைய வழி வகுப்புகள் குறித்த பிரச்சினையில் அமைச்சரின் விளக்கத்திற்கு பிறகு தெளிவு கிடைத்துள்ளது. இணையவழி வகுப்புகளை எடுப்பதற்கு பள்ளிகளுக்கு தடை இல்லை என...

நீட் இட ஒதுக்கீட்டில் மாணவர்களின் இடங்களை தடுத்தது மத்திய அரசு

நீட் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின்...

பிளஸ்டூ தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் தொடக்கம்..!

தமிழகத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது. 67 மையங்கள் அமைக்கப்பட இருந்த நிலையில் தனிமனித இடைவெளியை கடை பிடிப்பதற்காக 202 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று...

இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை!

இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கொரொனாவை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளிகள்...

B.C.S பட்டப்படிப்பு B.Com பட்டப்படிப்புக்கு இணையானது என சான்று வழங்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு!

பிசிஎஸ் பட்டப்படிப்பு, பிகாம் பட்டப்படிப்புக்கு இணையானது என்று சான்று வழங்க மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   மதுரை செயற்...

ஜூலை 1ஆம் தேதி முதல் ‘செமஸ்டர்’ தேர்வுகள் தொடங்கும்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவலை தடுக்கும் விதமாக பல்கலைக் கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு...

10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்டிராய்டு போன்….! மகிழ்ச்சியில் திகைத்த மாணவர்கள்!

சென்னை மாநகராட்சி நிர்வாகம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை இலவசமாக வழங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் பள்ளியில் மாணவர்களுக்கு...

அரசு உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு சீல் வைப்பு!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு உத்தரவை மீறி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. ஊரடங்கு அமலில் இருப்பதால் நாடு...

உத்தரவை மீறி கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் தனியார் பள்ளிகள்!

தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த கோரி மாணவர்களையும், பெற்றோர்களையும் நிர்பந்திக்க கூடாது என்ற உத்தரவு இருந்தும் பல பள்ளிகள் நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் கடந்த...

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பாதுகாப்புடன் தேர்வுகள் நடத்தப்படும்!

கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் ஜூன் 15ஆம் தேதி தொடங்கும்...

கொரோனா ஓய்ந்தால் தான் கல்லூரிகள் திறக்கப்படும்!

கொரோனா முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் எந்த முடிவும்...

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆணையர் வேண்டுகோள் !!!

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆரம்ப,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள் என 84 பள்ளிகள் உள்ளன. தற்போது 2020-21-ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9 ம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும்...

சி‌பி‌எஸ்‌இ மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலேயே தேர்வுகள் நடத்தப்படும்!

எஞ்சியிருக்கும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு ஆகியவை மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரொனா பரவலை தடுக்க...

NEET, JEE தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் செயலி!

NEET, JEE தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி பெறுவதற்காக நேஷனல் டெஸ்ட் அபியாஸ் என்ற செல்போன் செயலியை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை...

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த அனுமதி அளித்த மத்திய அரசு !

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்திக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா...

அரசு உத்தரவை மீறி மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பை மீறி தேர்வுகள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

10 ஆம் வகுப்பு பொது தேர்வு…என்ன தான் நடக்க போகிறது?

உலகையே ஸ்தம்பிக்கச் செய்துள்ள கொரொனா நோய்த்தொற்று கல்வித் துறையையும் புரட்டிப் போட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் மார்ச் மாதத்தில் கொரொனா நோய்த்தொற்று தமிழகத்தில் பரவ தொடங்கியது. பிளஸ்...

ஜூன் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜூன்...

ஜூலை 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதிக்க கோரிக்கை!

வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது .   தனியார்...

Right Menu Icon