--- --:--:-- --

Month: November 2026

பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் – 5 ஆண்டுகள் வாரண்டி

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிளின் பிரேம், போர்க், ஹேண்டில் பாருக்கு 5 ஆண்டுகள் வாரண்டியும் ஹெல்மெட்டுக்கு 1 ஆண்டு வாரண்டியும் வழங்க வேண்டும். மாணவர்களுக்கான சைக்கிளில் 26...

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.,வை உடனே கைது செய்க : சீமான்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும். எம்.எல்.ஏ ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக ஆட்சியரே புகார் கூறியது தறிகெட்டு நிற்கும் த.வெ.க ஆட்சிக்கு...

புதுச்சேரி மருத்துவ கலந்தாய்வு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் (MDS) காலியாக உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை...

சட்டமன்ற அறிவிப்புகளை செயல்படுத்த அதிகாரிகள் தாமதம்!

புதுச்சேரியில் சென்ற முறை நல்லாட்சி நடத்தியதால் மக்கள் மீண்டும் உங்கள் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. ஆனால் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்ற விதத்தில் சில அரசு துறையில் சில...

திருச்சியில் சாலைப் பணிகள் தடுத்து நிறுத்தம்!

பாதாள சாக்கடை பணிகளை முடிக்காமல் சாலை போடுவதற்கு திருச்சி சண்முகா நகர் நலச் சங்கத்தினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.திருச்சி மாநகராட்சி...

ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலையை அகற்றிவிட்டு வேதவியாசர் சிலை வைக்க வேண்டும்

ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலையை அகற்றிவிட்டு வேதவியாசர் சிலை வைக்க வேண்டும்.ஸ்ரீரங்கம் கோயில் முன்புள்ள பெரியார் சிலை உட்பட நாடு முழுவதும் உள்ள பெரியார்...

திருச்சியில் உச்ச நீதிமன்ற உத்தரவு நகலைக் கிழித்து போராட்டம்!

திருச்சி மாநகரத்தின் தில்லை நகர் 7-வது குறுக்குத் தெருவில், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு நகலைக் கிழித்து எரித்த ஜனநாயக தொழிலாளர் முன்னணியினரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி...

ஈரோட்டில் 3 இடங்களில் கலைஞர் கருணாநிதி சிலைகள் சேதம் – கி.வீரமணி கண்டனம்

ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் சிலைகள் மற்றும் திமுக அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

அன்பில் மகேஸ் காவல் மனு மீதான உத்தரவு நாளை தள்ளிவைப்பு!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய...

வேறு எந்த மாநிலங்களிலும் இந்த நிலைமை கிடையாது – நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் கல்லில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் சில தளர்வுகளுடன் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், திருப்பரங்குன்றம் நோக்கி...

முதலமைச்சருக்கு 4 மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? மு.க.ஸ்டாலின் கேள்வி

உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? என மு.க.ஸ்டாலின் கேள்வி...

தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் வழக்கு பதிவு!

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்ட...

சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வர வாய்ப்பில்லை

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவுக்கு இதுவரை வழக்கு எண் வழங்கப்படவில்லை. உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் விடுமுறையில்...

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபத் தூணை சுற்றி தடுப்புகள்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் செவ்வாய்க்கிழமை மாலை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் வரலாறு காணாத...

டெல்லியில் தலாய் லாமாவுக்கு சொகுசு பங்களா ஒதுக்கீடு!

அதிகார மையத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள லுட்யன்ஸ் டெல்லியில் (Lutyens’ Delhi) தலாய் லாமாவுக்கு மத்திய அரசு ஒரு பங்களாவை வழங்கியுள்ளதாக 'தி இந்தியன்...

ஏ.டி.எச்.டி நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை!

தனக்கு கவனம் சிதறல் மற்றும் அதீத சுறுசுறுப்பு குறைபாடு (ADHD) இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நடிகை பார்வதி திருவோத்து சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளரும் யூடியூபருமான ரஞ்சினி ஹரிதாஸின்...

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது பெண் ஆட்சியர் புகார் அளித்தார்.. சட்ட நடவடிக்கை எடுங்க – மாணிக்கம் தாகூர்

ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது பெண் ஆட்சியர் மாவட்ட எஸ்பியிடம் புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ....

9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலிலிருந்து மத்தியமேற்கு வங்கக்கடல்...

தவெக எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும் – மு.க. ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் புகார் அளித்ததாக சொல்லப்படும் நிலையில் தவெக எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். மாவட்ட...

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு..!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம்...

மீண்டும் எகிறும் தங்கம் விலை..!

நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த...

வழக்கம் போல உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற ஏற்பாடு!

திருப்பரங்குன்றதட்டில் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் தீபம் ஏற்றுவதற்காக கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும்...

முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும்: விஜய்யிடம் சி.பி.எம் எம்.எல்.ஏ செல்லசாமி கோரிக்கை

முதலமைச்சர் விஜய் கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்மநாபபுரம் தொகுதி...

தமிழ்நாட்டில் இதுவரை 800 நில அளவைக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன: தமிழக அரசு

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில், மாநிலம் முழுவதும் இதுவரை...

Right Menu Icon