--- --:--:-- --

Month: November 2026

ஜெயலலிதா இருந்திருந்தால் அ.தி.மு.க.,விலிருந்து பழனிசாமியை நீக்கியிருப்பார்; நத்தம் விஸ்வநாதன்

அனைவரையும் அரவணைக்க வேண்டும் என கூறியவர்களை நீக்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவர் தனது அணுகுமுறையை மாற்றாவிடில் அ.தி.மு.க.,வை காப்பாற்ற முடியாது. பழனிசாமி தலைமையில் 11 தோல்விகளை சந்தித்த...

திருப்பரங்குன்றம்; உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற இந்த ஆண்டு மட்டும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு...

காவல்துறை உண்மையில் முதல்வர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? – கனிமொழி

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு பல்வேறு அதிர்ச்சியூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.நவம்பர் 4ஆம் தேதியே அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்,...

மீனவர்கள் போராட்டத்தால் வெறிச்சோடிய காசிமேடு சந்தை

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 காசிமேடு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கக் கோரி, காசிமேடு மீனவர்கள்...

நாமக்கல்லில் மாதம் 6 கோடி முட்டை ஏற்றுமதி பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பறவைக்காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய ஓமன் நாடு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, நாமக்கல் மண்டலத்திலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும்...

டெல்டா விவசாயிகளுக்கு உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்

Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்.இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி...

வாக்காளர் பட்டியலில் திருத்தம் – தமிழ்நாடு முழுவதும் இன்றும் சிறப்பு முகாம்

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் இன்றும் நடைபெற்று வருகிறது. .கடந்த 12 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. அதனை...

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – சௌமியா அன்புமணி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த தீர்ப்பு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.  ...

மின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இறப்புக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவித்துள்ளது....

திருக்கார்த்திகை திருநாள் எதிரொலி – பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

நெல்லையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மலர் சந்தையில், ஒரு கிலோ மல்லிகைப்பூ 2,500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   கேந்திப்பூ கிலோ...

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தமிழக அரசு நிலைபாடு என்ன? நிர்மல்குமார் பதில்

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது குறித்து மாநில அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்...

திருச்சியில் வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை

திருச்சி மாநகராட்சிக்கு நீண்டகாலமாக வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களிடமிருந்து நிலுவைத் தொகைகளை வசூலிக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, குடிநீர்...

முடிந்து போன விவகாரத்தை வைத்து தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கிறது த.வெ.க அரசு!

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் நடந்த 13-ஆம் தேதி காவல் நிலைய கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரால் கூறப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின்...

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்மலைப்பட்டியில் பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள்அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். திருச்சி மாநகராட்சி...

ரயிலுக்குள் சத்தமாக போன் பேச, பாடல் கேட்க தடை!

ரயில்களுக்குள் செல்போனில் சத்தமாகப் பேசுவதோ அல்லது ஸ்பீக்கரில் பாடல்களை ஒலிக்கவிடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ரூ. 1,000 வரை அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை...

6 வழிச் சாலையாக மாறும் செங்கல்பட்டு – திண்டிவனம் நெடுஞ்சாலை

சென்னை- கன்னியாகுமரி நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு- திண்டிவனம் இடையேயான 68 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைப் பகுதி, 6 வழிச்சாலையாக விரிவாக்கப்படவுள்ளது. இதற்கான கோப்புகளை...

பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது காவல்துறை வழக்குப்பதிவு!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக சமூக வலைதளப் பிரபலம் வாஹிதா அக்தர் அளித்த புகாரின் பேரில், பிக்பாஸ் தமிழ் சீசன் 8...

சாவர்க்கர் குறித்து சோனியா காந்தி சர்ச்சை கருத்து

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் புதிய நினைவுக் குறிப்பான பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ் (Belonging: A Journey of Love) நூலில், வி.டி. சாவர்க்கர்...

அமைச்சர்னு தெரியாது,வேலையப் பாருய்யானு சொன்னேன் : வைகோ விளக்கம்

ம.தி.மு.க.வை யாராலும் அழிக்கவோ, கரைக்கவோ முடியாது என்றும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாகவும், திமுக அதற்குத் தயாரா என்றும் மதிமுக பொதுச்செயலாளர்...

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுமா? – அமைச்சர் நிர்மல்குமார்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து இன்று மாலை அல்லது நாளை காலைக்குள்...

வாக்காளர் சிறப்புத் திருத்த முகாம்: இன்றும், நாளையும் நடைபெறுகிறது

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான முகாம் இன்றும் (நவம்பர் 21), நாளையும் (நவம்பர் 22) காலை 10 மணி முதல் மாலை 5 மணி...

சிறுபான்மையினர் அமைதி காக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாபர் மசூதி தீர்ப்பு தொடங்கி, திருப்பரங்குன்றம் தர்கா தொடர்பான தீர்ப்பு வரை அனைத்துமே சட்டத்தின்...

சென்னை புறநகரில் போலீசார் சிறப்பு சோதனை: 70 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடி மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டங்களில் உள்ள 30 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் பொருட்களுக்கு எதிராக போலீசார் சிறப்பு சோதனை மேற்கொண்டனர். இந்தச்...

குடியரசுத் துணைத் தலைவர் வருகை: சென்னையில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னை வருகையையொட்டி, நகரில் 2 நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 21) பிற்பகல் 2 மணி முதல் இரவு...

Right Menu Icon