--- --:--:-- --

Month: November 2026

ஒவ்வொரு பூத்திலும் புதிய வாக்காளர்களைக் கண்டறிய வேண்டும் – தவெக நிர்வாகிகளுக்கு என்.ஆனந்த் உத்தரவு

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து கட்சியில் இணைக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர்கள், சட்டமன்ற...

அம்பேத்கர் உயர்கல்வி உதவித்தொகை திட்டம்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 366 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. இவர்களில் இதுவரை 165...

திருப்பரங்குன்றம் மலையில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது மரபல்ல – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் 24 மணி நேரமும் தீபம் ஏற்றுவது மரபு கிடையாது என்றும், கார்த்திகை தீபத் திருநாளன்று மலை முழுவதும் தீபம் ஏற்ற வேண்டும்...

பேரிடர் மேலாண்மை புதிய மையம்!

தற்போது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமைக்கு கிண்டியில் நிரந்தரமான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய புதிய...

திருச்சியில் சடலத்தை தூக்கிச் செல்லும் அவலம்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வாய்க்காலைக் கடந்து மயானத்திற்குச் செல்ல முறையான பாலம் இல்லாததால், உயிரிழந்தவரின் உடலை உறவினர்களும் பொதுமக்களும் தண்ணீருக்குள் இறங்கி தோளில் சுமந்து சென்ற...

பொது நூலகங்களில் 70,674 போலி புத்தகங்கள் அகற்றம்; தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களிலிருந்து போலி...

இன்ஸ்டாகிராம் நேரலையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தனது தொலைபேசியை ஒட்டுக்கேட்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (13.11.2026) குற்றம் சாட்டியுள்ளார். இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் நடைபெற்ற 'என்னிடம்...

கள்ளக்குறிச்சி விவகாரம் – பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே விசிக நிற்கும் – அமைச்சர் வன்னி அரசு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சட்டமன்ற உறுப்பினர் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்லப்படும் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே விசிக நிற்கும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில்...

ரயில் முன் பாய்ந்து தாய், மகன் விபரீத முடிவு..!

விருதுநகர் சூலக்கரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவருக்கு முதல் திருமணம் மூலம் 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் பிரதீப் என்ற மகனும் உள்ளனர்....

கோவை தவெக நிர்வாகி மீது வழக்குப் பதிவு!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட காரமடை த.வெ.க ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...

நூலக கொள்முதல் ஊழலில் உதயநிதியை விசாரிக்க வேண்டும்-மாணிக்கம் தாகூர்

தமிழ்நாடு முழுவதும் 70,000 புத்தகங்களில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் உதயநிதியிடம் ஊழல் தடுப்புத்துறை விசாரிக்க வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பின்...

உருவாகும் புயல்..!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய...

1000 கோடி ரூபாய் வசூலை கடந்த ராமாயணா!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள...

வாக்காளர் அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் இல்லை!

ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டம் கடிகனிகல்வா (Katiganikalva) கிராமத்தைச் சேர்ந்த 22 முதல் 77 வயதுக்குட்பட்ட 16 பேரின் பெயர்கள் வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தும்...

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை : டிரையல் பார்த்த கொள்ளையன்

மதுரை, தனிஷ்க் நகைக் கடையில் நேற்று 15 கிலோவுக்கு மேல் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், முன்னதாக கடந்த 5ம் தேதி அதிகாலையே முகமூடி அணிந்தபடி வந்து...

வேட்டாம்பாடி ஏரியின் நீர்வரத்து அதிகரிப்பு – மரங்கள் முழுவதும் பறவைகள்

நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, வலசை வந்த பல்வேறு வகையான பறவைகள் ஏரியில் உள்ள மரங்களில் கூட்டமாக முகாமிட்டுள்ளன.   மரங்கள்...

குழந்தைகள் தின கொண்டாட்டத்தில் விஜய்..!

சென்னையில் பள்ளி குழந்தைகளுடனான குழந்தைகள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்று கேக் வழங்கிய முதல்வர் விஜய், ஒவ்வொரு வகுப்பாக சென்று கேக் வழங்கினார். அப்போது தன் பின்னால் நின்று...

மகாராஷ்டிர மின்திட்ட மதிப்பீட்டை 99% குறைத்த அதானி நிறுவனம்!

அதானி குழுமத்திற்குச் சொந்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் அமைக்கவுள்ள 1,500 மெகாவாட் திறன் கொண்ட நீர்மின்...

தொடங்கியது பொங்கல் முன்பதிவு!

2027-ம் ஆண்டின் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர்...

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் பெயர் சேர்ப்பு!

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு மீதான குற்றப்பத்திரிகையில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்...

சீன பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு!

சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக ஒப்புக்கொண்ட NVIDIA நிறுவன CEO ஜென்சன் ஹுவாங் அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு...

மிரட்ட வரும் புயல்..!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...

மீண்டும் சரியும் தங்கம் விலை..!

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களுமே தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது. 4 நாட்களில்...

எஸ்.பி வேலுமணி வழக்கில் திடீர் திருப்பம்!

கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகளுக்கான டெண்டர்கள் ஒதுக்கியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த...

Right Menu Icon