எல்பிஜி சிலிண்டர் விலை இந்த மாதமும் அதிரடி உயர்வு!
தமிழ்நாட்டில் வர்த்தக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை,...





