--- --:--:-- --

பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் – 5 ஆண்டுகள் வாரண்டி

12

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிளின் பிரேம், போர்க், ஹேண்டில் பாருக்கு 5 ஆண்டுகள் வாரண்டியும் ஹெல்மெட்டுக்கு 1 ஆண்டு வாரண்டியும் வழங்க வேண்டும். மாணவர்களுக்கான சைக்கிளில் 26 x 2.125 என்ற அளவிலும் மாணவிகளுக்கான சைக்கிளில் 26 x 1.95 என்ற அளவிலும் டயர் இருக்க வேண்டும்.

 

 

சைக்கிளின் பாகங்கள் IS தரத்தில் இருக்க வேண்டும், 2 காலிபர் பிரேக்குகளை பொருத்த வேண்டும், சைக்கிள் பிரேமை ERW ஸ்டீல் டியூப்களால் தயாரிக்க வேண்டும் என 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தில் ஹீரோ நிறுவனத்திடம் தமிழக அரசு நிபந்தனைகள் விதித்துள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon