மீனவச் சொந்தங்களுக்கு கடலளவு அன்போடு வாழ்த்துகள்: ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட உலக மீனவர்கள் தின வாழ்த்துச் செய்தியில்”தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. ...
மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட உலக மீனவர்கள் தின வாழ்த்துச் செய்தியில்”தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. ...
அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,”காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் போதிய தண்ணீர் கிடைக்காது எனக்கருதி இந்தாண்டு 7 லட்சம் ஏக்கருக்கு குறைவாகத்தான் சம்பா பயிரிடப்பட்டுள்ளது. பெரும்பாலான...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் இருந்து அனுமதியின்றி பாசனத்திற்குத் தண்ணீர் திறந்த விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என...
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாககை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் திங்கட்கிழமை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.mஇது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு...
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் நாளை நவம்பர் 22ம் தேதி சிறப்புப் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து வெற்றிகரமாக...
நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த...
எஸ்.டி.பி.ஐ மாநிலப் பொறுப்புத் தலைவர் உமர் பாரூக் வெளியிட்ட அறிக்கையில், ”திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் சட்ட ரீதியான முரண்பாடுகள் உள்ளன. ...
வி த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை...
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில், தீபத்தூண் ஒளிரும்; எங்கள் கண்கள் குளிரும். தமிழகம் முழுவதும் முருகனின் திருநாமம் ஒலிக்கும், வெற்றிவேல்...
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், ”திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆழ்ந்த கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு...
பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது இதுவரை ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை எனச் சென்னை...
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான யூடியூபர் நிஷாந்தை போலீஸ் காவலில் எடுத்து...
சிபிஎம் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ”திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனு செய்ய வேண்டும். இந்த ஆண்டு...
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு, ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் கைசிக ஏகாதசி விழா இன்று (நவம்பர் 20)...
சமூக வலைதள பிரபலம் (இன்ஃப்ளூயன்சர்) நேஹா பிஷ்ட் என்ற பெண் ஒருவரைச் சந்திப்பதற்காக சென்னையில் இருந்து டெல்லி சென்ற 28 வயது ஐ.டி (IT) ஊழியர், கிழக்கு...
அமைச்சர் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா? என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் GuidanceTN நிறுவன ஊழியர்கள் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக...
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது தொடர்பான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளரும், பதிப்பாளருமான...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (19.11.2026) நிலவிய “அக்வான்” (Akvan) தீவிர புயல் (Severe Cyclonic Storm) வடக்கு-வடமேற்கு...
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தீபத்தூணில் நிபந்தனையுடன் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில்...
கடந்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட திருப்பூர் அணைப்பாளையம் புதிய மேம்பாலத்தில், முறையான போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு...
காவிரி நீர் விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த புதிய மனு குறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகளைத்தான் தொடர்ந்து...
கேரளத்தில் மருத்துவமனைகள் நடத்தி வரும் மருத்துவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டி பணம் பெற்றதாகக் கூறப்படும் காங்கிரஸ் நிர்வாகி, போலீஸார் நடத்திய திட்டமிட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்....
சென்னை அடையாறு பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) கிளை மேலாளரைத் தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர்...
திரைப்பட தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டி ஆபாசமாக திட்டி தாக்கியதாக தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை...