--- --:--:-- --

Month: April 2021

புதுச்சேரியில் அதிகாரிக்கும் கட்டுப்பாடுகள்..!

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா..!

தமிழகத்தில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 15 ஆயிரத்து 684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனால் மாநிலத்தில்...

தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யக்கூடும்..!

தமிழகத்தில் ஐந்து நாட்கள் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல சுழற்சி காரணமாக...

பேருந்துகளில் நின்றபடி பயணித்தவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட அதிகாரிகள்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேருந்துகளில் நின்றபடி பயணித்தவர்கள் பாதிவழியில் இறக்கி விடப்பட்டனர். தமிழகத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்துகளில் பயணிகள் அமர்ந்தபடி மட்டுமே பயணிக்க அனுமதி...

கொரோனா வைரஸ் பன் மடங்கு அதிகரிப்பு: முகக்கவசம் அணியாத 5.73 லட்சம் பேர் மீது வழக்குப் பதிவு!

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 9 ஆயிரத்து 788 வழக்குகள் பதியப்பட்டுள்ளது எனவும், கடந்த 8 -ம் தேதி...

ஆக்ஸிஜன் குழாயில் அடைப்பு ஏற்பட்டு 4 பேர் உயிரிழப்பு..!

ஆந்திராவில் ஆக்ஸிஜன் குழாயில் அடைப்பு ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜய நகர மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பலர்...

144 உத்தரவு பிறப்பித்துக்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி..!

இரவு நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க 144 உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது....

ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது : ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்த பிறகு நச்சு ஆலை ஆலை ஸ்டெர்லைட் எந்த சூழலிலும் திறக்கப்படாது என அந்த கட்சி தலைவர் மு க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஸ்டெர்லைட்...

2021 ஐபிஎல் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார் அஸ்வின்.!

2021 ஐபிஎல் டி20 தொடரில் இருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விலகியுள்ளார். கொரோனா வைரஸ் பரவும்...

ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் மட்டும் திறந்து ஆக்ஸிஜன் தயாரிக்க முடிவு..!

ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்கள் மட்டும் திறந்து ஆக்ஸிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில்...

நாளை இரவு 9 மணி முதல் இரண்டு வார ஊரடங்கு அமல்..! முதல்வவரின் அதிரடி அறிவிப்பு..!

கர்நாடகாவில் நாளை இரவு 9 மணி முதல் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இருப்பினும் மளிகை கடைகள், காய்கறி...

கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்..!

மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான...

விவேக் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள விஜய்..!

நடிகர் விஜய் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் விவேக் கடந்த...

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 இளைஞர்கள்.!

நாமக்கல்லில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள...

தமிழகத்தில் மே மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் முழு முடக்கம் அமல்படுத்த பரிந்துரை..!

தமிழகத்தில் மே மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் முழு முடக்கம் அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ஊரடங்கிற்கு முந்தையநாள் கொரொனா...

இன்று முதல் வங்கியின் செயல்நேரம் குறைப்பு..!

கொரொனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2...

இன்று இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ...

தமிழகத்திலிருந்து ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்ய பிரதமருக்கு முதல்வர் கடிதம்..!

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார் .பிரதமர் மோடிக்கு அவர்...

கொரொனா வார்டில் நடைபெற்ற திருமணம்..!

கேரளாவில் கொரொனா வார்டில் திருமணம் நடைபெற்றது. பி‌பி‌ஐ கிட் அணிந்து வந்த மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். ஆலப்புழாவை சேர்ந்த இளைஞருக்கும், பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்...

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரொனா..!

தளபதி 64 திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பூஜாஹெக்டே அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.   வழிகாட்டு...

புதுச்சேரியில் இன்று முதல் அமலாகும் புதிய கட்டுப்பாடுகள்..!

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் கொரொனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரொனா பரவல் குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.  ...

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கோரும் வழக்கில் உச்ச நீதிமன்ற விசாரணை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு...

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்..!

தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும் தேநீர் கடைகளில் கூட்டம் கூட அனுமதி...

இந்தியாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் இருக்கும்..!

கொரொனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு மருந்து நிவாரணங்களை வழங்க பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பின் 2வது அலை வேகமெடுத்துள்ள நிலையில் இந்தியாவில் அதன் வேகம் அதிகரித்துள்ளதால்...

Right Menu Icon