--- --:--:-- --

தமிழகத்தில் மே மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் முழு முடக்கம் அமல்படுத்த பரிந்துரை..!

1

மிழகத்தில் மே மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் முழு முடக்கம் அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ஊரடங்கிற்கு முந்தையநாள் கொரொனா ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்களுக்கான அறிவிப்பை 28ஆம் தேதி தமிழக அரசு அறிவிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தின் பணியாளர்களை மட்டும் அனுமதிக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon