பெருந்தொற்று பரவல் காரணமாக சிஏ தேர்வுகள் ஒத்தி வைப்பு..!
பெருந்தொற்று பரவல் காரணமாக சிஏ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாகஇந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. பெருந்தொற்று 2வது அலை காரணமாக இந்தியாவில் நாள்தோறும் பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை...





