தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது....





