--- --:--:-- --

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரொனா..!

5

ளபதி 64 திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பூஜாஹெக்டே அவரது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon