--- --:--:-- --

Month: December 2020

குடிபோதையில் கூலித்தொழிலாளர்களிடையே தகராறு! ஸ்குரூ டிரைவரால் ஒருவர் குத்தி கொலை! ஒருவர் கைது !!!

குடி போதையில் கூலித்தொழிலாளர்கள் இருவரிடையே மோதல்.ஸ்குரூ டிரைவரால் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர்கள் செல்வம்...

8 கோடி செலவில் ஸ்ரீபெரும்புதூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்துள்ளனர். 8 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் மூன்று ஏக்கர்...

தடையை மீறி அந்தியூர் வனப்பகுதியில் மது அருந்திய குற்றத்திற்காக 50 ஆயிரம் ரூபாய் அபராதம்..!

ஈரோடு அருகே அந்தியூர் வனப்பகுதியில் தடையை மீறி மது அருந்திய குற்றத்திற்காக 14 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...

ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு..!

ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை...

இளநீர் குடிக்க ஸ்ட்ராக்கு பதிலாக பப்பாளி தண்டு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இளநீர் வியாபாரிகள் பிளாஸ்டிக் எனப்படும் நெகிழியால் ஆன உறிஞ்சிகுழாய்க்கு பதில் பப்பாளி இலைகளை பயன்படுத்தி பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன.   சீர்காழி அருகே...

கோவை : நரசிம்மநாயக்கன்பாளையம்,வெள்ளமடை,ராமம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக் துவக்கம்.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு துவக்கி வைத்தார் !!!

தமிழகத்தில் தற்போது கொரோனோ வைரசின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் துவங்கி தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.இந்த நிலையில் அரசு...

பிக் பாசில் இன்று வெளியேறப்போவது அனிதாவா..!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்...

வீரமங்கை வேலுநாச்சியாராக நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய திரைப்படம்..!

ஆங்கிலேயருக்கு எதிராக வாள் ஏந்தி போராடிய முதல் தமிழ் பெண் என்ற பெருமையைப் பெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் ஆக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ...

பிரதமர் மோடி போல் எந்த பிரதமரும் நல்ல திட்டங்களை கொண்டு வந்தது இல்லை..!

சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் மோடி போல் விவசாயிகளுக்கு எந்த பிரதமரும் நல்ல திட்டங்களை கொண்டு வந்தது இல்லை என பாஜகவை சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.  ...

சிறுமியை நடு வழியில் விட்டுச்சென்ற தாய்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை எம்பிபிஎஸ் மருத்துவராக இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட அவரது தாயே கைவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.  ...

துருக்கியில் மிகப்பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிப்பு..!

துருக்கியில் மிகப்பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு உலகின் பல நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என கூறப்படுகிறது. துருக்கியில் உர நிறுவனம் வாங்கிய...

கணவர் உயிரிழந்த செய்தி கேட்டதும் அந்நொடியில் உயிர்விட்ட மனைவி..!

கணவர் உயிரிழந்த செய்தி கேட்டதும் நொடியில் மனைவி உயிர் விட்ட சம்பவம் சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் புதிய அண்ணாநகரில் நிகழ்ந்துள்ளது. இங்கு ஏரியில் மீன்பிடித்து வாழ்ந்து வந்த...

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்..!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது...

ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார் முதல்வர்..!

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர்...

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது ஏன்..?

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது ஏன் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத்...

அமெரிக்காவை முந்தி சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும்..!

2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவை முந்தி சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டதாக உருவெடுக்கும் என ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட...

ஜப்பான் மற்றும் பிரான்சிலும் உருமாறிய கொரொனா வைரஸ் பரவல்..!

பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கொரோனா ஜப்பான் மற்றும் பிரான்சிலும் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது. பிரிட்டனில் இருந்து சமீபத்தில் ஜப்பானுக்குச் சென்ற ஐந்து பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி...

கோவையில் துணிகரம்.20 பவுன் நகை,2 லட்சம் பணம் திருட்டு.போலீசார் விசாரணை !!!

கோவை கோவில்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை பணம் திருடப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவில்பாளையம்...

கோவை : கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் சப்ளை கட்.பொதுமக்கள் பாடு திண்டாட்டம் !!!

கோவை கவுண்டம்பாளையம், வடவள்ளி ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக நாளை முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது...

கொரொனா தடுப்பூசி போடுவதற்காக முன்னோட்டம் அடுத்த வாரம் தொடங்குகிறது..!

மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில் ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரொனா தடுப்பூசி போடுவதற்காக முன்னோட்ட நடவடிக்கை அடுத்த வாரம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது....

கடலுக்கு அடியில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடிய நீச்சல் வீரர்கள்..!

புதுச்சேரியில் கடலுக்கு அடியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சியாக கொண்டாடினார். ஸ்கூபா என்ற அமைப்பை சேர்ந்த ஆழ்கடல் வீரர்கள் முக்கிய பண்டிகைகள் போன்றவற்றை கடலுக்கடியில்...

சபரிமலை கோயிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது..!

புகழ்பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை இன்று நடைபெறுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி சபரிமலை கோவில் நடை...

விவசாயிகளின் தொடர் போராட்டம் 31வது நாளை எட்டியுள்ளது..!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 31வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள்...

கள்ள காதலியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலன்..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கள்ள காதலியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். பாப்பாத்தி காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த விஸ்வநாதனுக்கும், இதே பகுதியை...

Right Menu Icon