துருக்கியில் மிகப்பெரிய தங்கப்புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு உலகின் பல நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என கூறப்படுகிறது. துருக்கியில் உர நிறுவனம் வாங்கிய இடத்தில் இந்த தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் இங்கு தங்கம் வெட்டி எடுக்கப்படும் என்று துருக்கி பொருளாதாரத்திற்கு இது மிகவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த தங்கப்புதையல் எடை 99 டன் என்றும் தங்கத்தின் மதிப்பு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகம் எனவும் சொல்லப்படுகிறது.
அண்மையில் 38 டன் தங்கத்தை உற்பத்தி செய்ததன் மூலம் தூக்கி பெரிய சாதனையை படைத்தது. இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் அந்த நாட்டில் தங்க உற்பத்தி 100 டன்னாக உயரும் என அந்த நாட்டின் எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
இதுபோல எந்த பிரதமரையும் பார்த்ததில்லை: கார்கே தாக்கு
மூடிய பனிமூட்டம்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!
மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்..!
கர்நாடகாவில் இருசக்கர வாகனம் மீது அதி பயங்கரமாக மோதிய கார்..!
மாணவியிடம் அத்துமீற முயன்ற பேராசிரியர்..தப்பிக்க குளியல் அறைக்குள் சென்ற இளம் பெண்..!
ஆம்புலன்ஸில் தீ விபத்து வெடித்து சிதறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்.. உயிர் தப்பிய பெண்..!