பிரதமர் மோடி போல் எந்த பிரதமரும் நல்ல திட்டங்களை கொண்டு வந்தது இல்லை..!

சுதந்திரத்திற்கு பிறகு பிரதமர் மோடி போல் விவசாயிகளுக்கு எந்த பிரதமரும் நல்ல திட்டங்களை கொண்டு வந்தது இல்லை என பாஜகவை சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்திய மக்களின் நன்மைக்காக பாஜகவும் பிரதமர் மோடியும் இருப்பதாக குஷ்பு கூறியுள்ளார்.


Leave a Reply