புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது ஏன்..?

ச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது ஏன் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

 

குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் என்ற இந்த திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் தொடங்கிவைத்தார்.

 

பின்னர் பேசிய பிரதமர் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் அதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் தான் ஜனநாயகம் குறித்து போதிப்பதாக விமர்சித்துள்ளார்.


Leave a Reply