2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவை முந்தி சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டதாக உருவெடுக்கும் என ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன. இந்நிலையில் கொரொனாவுக்கு பின் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பொருளியல் மற்றும் வணிக ஆராய்ச்சிக்கான மையம் ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் 2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவை முந்தி சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2030களின் தொடக்கத்தில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும் வரை ஜப்பான் தொடர்ந்து மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?
டெல்லி சென்ற இபிஎஸ்..!
புதுச்சேரி, காரைக்காலில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்..!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ்..!