கடலுக்கு அடியில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடிய நீச்சல் வீரர்கள்..!

புதுச்சேரியில் கடலுக்கு அடியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை விமர்சியாக கொண்டாடினார். ஸ்கூபா என்ற அமைப்பை சேர்ந்த ஆழ்கடல் வீரர்கள் முக்கிய பண்டிகைகள் போன்றவற்றை கடலுக்கடியில் கொண்டாடி வருகின்றனர்.

 

அந்த வகையில் ஸ்கூபா அமைப்பினர் கிறிஸ்துமஸ் விழாவிற்கு அமைப்பினர் கடலுக்கடியில் சிறப்பாக கொண்டாடினார்.


Leave a Reply