ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு..!

ஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வந்தார்.

 

ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. தீவிர கண்காணிப்பில் அவர் இருந்து வந்த நிலையில் தற்போது ரஜினிகாந்திற்கு மேலும் சில பரிசோதனைகள் செய்யப்பட இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

எனவே ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply