பிக் பாசில் இன்று வெளியேறப்போவது அனிதாவா..!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கொரொனா ஊரடங்கால் தாமதமாக தொடங்கியது.

 

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்கை பெற்றவர் வெளியேற்றப்படுவர். எனவே இந்த வாரம் மக்களின் ஓட்டுகளின் அடிப்படை அனிதா வெளியேற்றப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏனெனில் அனிதா ட்விட்டர் பக்கத்தில் தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் என்று அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply