--- --:--:-- --

Month: March 2020

80,000 மதிப்புள்ள புதிய கொரோனா பரிசோதனை கருவி

புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கொரொனா பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. புனேவை சேர்ந்த மைலப் டிஸ்கவரி சொல்யூஷன்...

செய்தித்தாள் மூலம் கொரோனா பரவுமா?

செய்தித்தாள்கள் மூலம் கொரொனா பரவுவதற்கு குறைவான சாத்தியமே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. செய்தித்தாள்களை பல்வேறு நபர்களும் தொடுவதால் அதன்மூலம் கொரொனா பரவலாம் என்ற சந்தேகம்...

ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரொனா தொற்று..அச்சத்தில் அமெரிக்கா!

உலகின் 197 நாடுகளில் பரவியுள்ள கொரொனா வைரஸால் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் கிட்டத்தட்ட...

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை

மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரொனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்த மருத்துவ...

நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்..உபர் கால் டாக்சி நிறுவனம்!

கொரொனா தொடர்பான அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவப் பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவிட தயாராக இருப்பதாக கால்டாக்சி நிறுவனமான உபர் அறிவித்துள்ளது.   இது தொடர்பாக பெங்களூருவில்...

21 நாள் ஊரடங்குக்கு திரையுலகினர் ஆதரவு

பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு வீட்டிலிருக்கும் உத்தரவிற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட ஒட்டுமொத்த திரையுலகமும் வரவேற்பு தெரிவித்துள்ளது. நடிகர்கள் அமிதாப் பச்சன், அணில் கபூர்,...

கொரொனா காரணமாக பிலிப்கார்ட் நிறுவனத்தின் சேவைகள் நிறுத்தம்..!

கொரொனா பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் தனது சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. அமேசான் இந்திய நிறுவனம் தனது சேவைகள்...

ஊரடங்கை மீறியவர்களுக்கு நூதன தண்டனை!

ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படுபவர்களை உத்திரப்பிரதேசத்தில் வித்தியாசமான தண்டனைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டால், தோப்புகரணம் போன்ற தண்டனைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர். தஞ்சாவூரில்...

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆனது…!

இந்தியாவில் கொரோனா வைரஸ் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 536 பேர் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரொனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....

ஊரடங்கு மீறல் : கையெடுத்து கும்பிட்ட காவலர்…காலில் விழுந்து பாராட்டிய இளைஞர்!

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாட வேண்டாம் என சென்னையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் கையெடுத்து கும்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் அவரை பாராட்டி வாகன...

செல்லப்பிராணியால் கொரொனா வைரஸ் பாதிப்பு ஏற்படுமா?

வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் அச்சுறுத்தல் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருக்கிறது.மனிதர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

சமூக விலகலை கடைபிடித்து நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமூகவிலகலை குறிப்பிடும் வகையில் அமைச்சர்கள் தனித்தனியே அமர்ந்திருந்தனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சமூக விலைகளை...

கொரோனா பரிசோதனை இல்லாமல் தமிழக எல்லைக்குள் வரும் கேரள வாகனங்கள்

தமிழக-கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் 5 சோதனைச் சாவடிகளில் மருத்துவர்களின் பரிசோதனை இன்றி வாகனங்கள் கடந்து செல்வதால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.   கேரள மாநிலம்...

ஊரடங்கு உத்தரவால் முடங்கியுள்ள மக்கள்..! கடன், கட்டணங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்..! நவாஸ் கனி எம்.பி. வேண்டுகோள்!!

கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் வங்கிக் கடன், நகைக்கடன் மற்றும் மாதாந்திர கட்டணங்கள் செலுத்த கால அவகாசத்தை நீடிக்க வேண்டும்...

“கொரோனாவை விட பட்டினி பாதிப்பு அதிகமாகும் அபாயம்!!” சிறு தொழில் செய்பவன், அணிசேரா தொழிலாளி எப்படி பசியாறுவான்..? கமல் எழுப்பும் கேள்வி!!

ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் கொரோனா தொற்றை விட பசி, பட்டினியால் பெரும்பானோர் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளதாக பலரும் எச்சரிக்கை விடத் தொடங்கியுள்ளனர். மக்கள் நீதி...

“ஊரடங்கால் முடங்கியது இந்தியா!!” கடுமையாக அமல்படுத்த உத்தரவு..! தமிழகத்தில் போலீஸ் கெடுபிடி!!

கொரோனாவுக்கு எதிரான போர் காரணமாக பிரதமர் மோடியின் உத்தவுப்படி நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஒட்டு மொத்த தேசமே முடங்கியுள்ளது. ஊரடங்கை...

பெண் மருத்துவர்களிடம் காவல்துறையினர் இரவில் அத்துமீறல்

தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் காவல் துறை அதிகாரி ஒருவர் சாலையில் சென்ற பெண் மருத்துவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். சாலையில் நடமாடக் கூடாது என்று தடை...

கொரொனாவை சீன வைரஸ் என்று சொல்ல கூடாதாமா!

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்கி கொரோனா வைரசை சீன வைரஸ் என்று குறுகிய பார்வையுடன் அழைக்க வேண்டாம்...

கொரோனாவுக்கு மருந்து தயாராகிறதா?

கொரொனாவை கட்டுப்படுத்த 69 வகையான மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக அது குறித்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. covid-19 என்பது என பெயரிடப்பட்டுள்ள கொரொனா வைரசை கட்டுப்படுத்த...

சீனாவில் புதியதாக ஹன்டா வைரஸ்! உயிரிழப்பு அதிகரிக்குமா?

சீனாவில் ஹண்டா வைரஸால் தாக்கப்பட்ட நபர் உயிரிழந்திருப்பதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. யூனான் மாகாணத்தை சேர்ந்த ஒரு நபர் பேருந்தில் வேலை நிமித்தமாக சண்டாங் மாகாணத்திற்கு...

வீட்டை விட்டு வெளியேறினால்…. சுட்டு தள்ளுவோம்!

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருக்கும் நிலையில் எவ்வித கட்டுப்பாட்டையும் மதிக்காமல் சாலையில் சுற்றுபவர்களை சுட்டுத்தள்ள இராணுவத்தை அழைக்க போவதாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்...

கொரொனாவால் ஆரம்பித்த விவாதம்..கொலையில் முடிந்தது!

நீலகிரி மாவட்டம் உதகையில் கொரொனா குறித்த டீக்கடை விவாதம் மோதலாகி கொலையில் முடிந்துள்ளது. உதகை நொண்டிமெடு பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் மார்க்கெட் பகுதியில் உள்ள டீக்கடையில்...

ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மத்திய அரசு எச்சரிக்கை!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ள உள்துறை அமைச்சகம் விதிகளை பின்பற்றாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என...

ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை!

கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்....

Right Menu Icon