கொரோனாவுக்கு மருந்து தயாராகிறதா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவை கட்டுப்படுத்த 69 வகையான மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக அது குறித்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. covid-19 என்பது என பெயரிடப்பட்டுள்ள கொரொனா வைரசை கட்டுப்படுத்த ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல மருந்து, மாத்திரைகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

 

புற்றுநோய், பக்கவாதம் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு உணவு மற்றும் மருந்தியல் நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 24 வகை மருந்துகளும் கொரொனாவுக்கான மருந்தாக பரிசோதிக்கப்பட்டு உள்ளன.

 

இந்த மருந்துகள் கொரொனாவுக்கு பலன் அளிக்குமா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


Leave a Reply