--- --:--:-- --

Month: March 2020

ஈரோடு – நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதி அடைப்பு!

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முழுமையாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு - நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியான...

உத்தரவுகளை தீவிரத்துடன் பின்பற்றி உங்களையும் குடும்பத்தினரையும் பாதுகாத்து கொள்ளுங்கள் !

சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 70 மாவட்டங்கள் முழுமையாக முடக்கப்பட்டு அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என மத்திய...

பாகிஸ்தானில் முழு ஊரடங்கு சாத்தியமில்லை

பாகிஸ்தானில் முழு ஊரடங்கு அறிவிக்க முடியாது என்று அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முழு...

வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை...

பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உத்தரவு

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரொனா அச்சுறுத்தலால் மாணவ-மாணவிகள் தேர்வு...

“தமிழகம் முழுவதும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு 144 தடை!!” மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவு!!

கொரானோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  ...

திருமுருகன்பூண்டி பேரூராட்சி நெசவாளர் காலனியில் செயல் அலுவலர் குணசேகரன் மேற்பார்வையில் துரித நடவடிக்கை

திருப்பூர், திருமுருகன்பூண்டி முதல்நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. 7 வது வார்டில் உள்ள நெசவாளர் காலனி 2 வது வீதியில் வசித்து வருபவர் மாரப்பன் (வயது...

“புதுச்சேரியில் இன்று இரவு முதல் ஊரடங்கு!!” மதுக்கடைகளும் அடைப்பு..! என்ன அறிவுறுத்தினாலும் அலட்சியம் காட்டுவதாக முதல்வர் நாராயணசாமி கோபம்!!

புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் இன்று மாலை 6 மணி முதல் மூடப்படும் என்றும் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு...

கொரானோ முன்னெச்சரிக்கை : திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களும் 31-ந் தேதி வரை மூடல்!!

திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களையும் வரும் மார்ச் 31-ம் தேதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியாவில் பின்னலாடை உற்பத்தியில் முன்னணி வகிப்பது திருப்பூர்...

“ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு எதிரொலி!!” தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் முடிவு!!

கொரானோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப் பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வலியுறுத்தி, இன்று திமுக.,காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவையில் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். இதனால்...

கொரானோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.500 கோடி கூடுதலாக நிதி..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரானோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.   கொரானோ அச்சுறுத்தல் தமிழகத்திலும் பெரும்...

கொரானோ வைரஸ் குறித்து மக்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லையே..? பிரதமர் மோடி கவலை!!

கொரானோவின் தீவிரத்தை மக்கள் இன்னும் சீரியசாக எடுத்துக் கொள்ளாதது கவலையளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரானோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும்...

கடைகளை மூடுமாறு ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் கெடுபிடி..! வியாபாரிகள் பரிதவிப்பு!!

ராமநாதபுரம் நகரில் கடைகள், உணவகங்களை மூடுமாறு நகராட்சி அதிகாரிகள் கெடுபிடி செய்வதால் வியாபாரிகள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.   கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு...

“தனிமையில் இருக்க வேண்டியவர்கள் ஊர் சுற்றுவது அச்சுறுத்தலாக உள்ளது!!” அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதங்கம்!!

கொரானோ பரவலை கட்டுப்படுத்த தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சிலர் வீட்டில் இருக்காமல் ஊர் சுற்றுவது பெரும் அச்சறுத்தலாக உள்ளது சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.மேலும் இவர்களின்...

இத்தாலியில் ஒரே நாளில் 650 பேர் கொரொனாவால் உயிரிழப்பு! அதிர்ச்சி!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் பாதிப்பால் அங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விஷக்கிருமிகள் தொற்று அங்கு கட்டுக்குள் வந்துவிட ஐரோப்பிய நாடான இத்தாலியில்...

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தேவாலயம் சேதம்

தென் மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். தலைநகர் சாக்கிரப் அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்...

உலாவரும் சூப்பர் ஸ்பிரடர்ஸ்! கண்ணுக்கு தெரியாத கொரொனா மனிதன்!

மருத்துவ உலகின் கண்களுக்கு தெரியாத வகையில் நோய் தொற்றுகளை அதிக எண்ணிக்கையில் பரப்பும் நோயாளியை சூப்பர் ஸ்பிரடர்ஸ் என்று அழைக்கின்றனர். தற்போது கொரொனா பரவி வரும் நிலையில்...

“வெளி மாவட்ட எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம்!!” கொறடா உத்தரவு பிறப்பித்தது திமுக!!

கொரானோ அச்சுறுத்தல் காரணமாக சென்னை தவிர்த்து பிற மாவட்ட எம்எம்ஏக்கள் யாரும் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம் என திமுக கொறடா சக்ரபாணி கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.   கொரானோ...

மக்கள் ஊரடங்கை கொரொனாவுக்கு எதிரான வெற்றியாக கருத வேண்டாம்

மக்கள் ஊரடங்கு முடிந்தவுடன் அதை கொரொனாவுக்கு எதிரான வெற்றியாக கருத வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கு பதிலாக கொரொனாவிற்கு எதிரான ஒரு நீண்ட போராட்டத்திற்கு...

கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறை!

கொரொனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கு தடுக்கும் மருந்தும், எதிர்ப்பு மருந்தும் கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரான்சின் ஐ‌எச்‌யு ஆராய்ச்சி மையத்தை...

ஊரடங்கு உத்தரவை மீறிய இளைஞர்கள்! நூதன தண்டனை!

மகாராஷ்டிர மாநிலம் அன்சாரியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வலம் வந்த இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்து போலீசார் நூதன முறையில் கண்டித்தனர். கொரொனா அச்சுறுத்தல் காரணமாக...

சீனாவில் ஓயந்ததா கொரொனா பாதிப்பு!

சீனாவில் கொரொனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் ஏற்படும் கொரொனா பாதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.   முதன்...

முகக்கவசம், சானிடைசரை அதிக விலைக்கு விற்றால் குண்டாஸ் பாயும்

முக கவசம், சனிடைசர் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு பொருட்களை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரொனா தொடங்கியது...

ஈரோடு மாவட்டத்தை முடக்க காரணம்! ட்விட்டரில் பதிவிட்ட விஜயபாஸ்கர்!

ஈரோடு மாவட்டத்தை முடக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்தது ஏன் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார். கொரொனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள...

Right Menu Icon