--- --:--:-- --

Month: March 2020

வாயில் ரத்தத்துடன் லவ் பெயிலியர் பொண்ணு டிக்டாக்..! என்னை விட்டு வேற பொண்ணு கூட போயிட்டாங்க!

காதலித்து திருமணம் செய்த கணவன் தன்னை விட்டு சென்றதாக இளம்பெண் ஒருவர் காதலர் தினத்தன்று கொடுத்த பேட்டி கடந்த சில நாட்களாக வீடியோ வைரலானது. காதலித்து கரம்...

இஞ்சி இடுப்பழகி இயக்குனருடன் அனுஷ்காவுக்கு திருமணமா?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்காவுக்கு ஏற்கனவே விவாகரத்தான தெலுங்கு இயக்குனருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு...

ஸ்பென்சரில் கத்தியுடன் புள்ளிங்கோ அட்டகாசம்!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஆண்டனி, நடராஜன் என்கிற இரண்டு புள்ளிங்கோகளும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள கடையில் வேலை பார்ப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் முன்விரோதம் காரணமாக...

கொரோனா பாதித்த நபர் பள்ளி பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பள்ளி தற்காலிகமாக மூடல்!

கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நொய்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுதால் அப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருவருக்கும் கொரொனா...

OLX மூலம் இந்து சமய அறநிலையத்துறையின் வீட்டை விற்க விளம்பரம்!

சென்னையில் ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலமாக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீட்டை விற்பதாக விளம்பரம் செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவல்லிக்கேணியில் தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான...

டெல்லி வன்முறை: துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் கைது

டெல்லி வன்முறையின்போது துப்பாக்கியை காட்டி காவல்துறையை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிஏ‌ஏக்கு ஆதரவாகவும், எதிராகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.   வடகிழக்கு...

வாக்கிங் சென்ற அமைச்சரிடமே செல்போனை “லபக்” செய்த மர்ம நபர்கள்..! புதுச்சேரியில் நடந்த வழிப்பறி!!

புதுச்சேரியில் கடற்கரையில் வாக்கிங் சென்ற அமைச்சரிடமே செல்போனை வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரி மாநில அரசியல்வாதிகள் எப்போதுமே வித்தியாசமானவர்கள் தான். முதல்வர்கள்...

இந்தியன் படப்பிடிப்பு விபத்து : கமலிடம் 150 நிமிடமாக நீடித்த விசாரணை!!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பான வழக்கில், குற்றப்பிரிவு போலீஸில் ஆஜரான கமல்ஹாசனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது.  ...

“எல்லை தாண்டினால் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!!” எம்பிக்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!!

மக்களவையில் எம்பிகள் தங்கள் இருக்கையிலிருந்து எதிர் வரிசைக்கு சென்று பிரச்சினை செய்தால் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ...

பிரதமர் மோடியுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்திப்பு..! வன்முறைக்கு காரணமானவர்களை தண்டிக்க வலியுறுத்தல்!!

பிரதமர் மோடியை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கலவரத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.   டெல்லி...

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து..! குற்றப்பிரிவு போலீஸ் முன் நடிகர் கமல்ஹாசன் ஆஜர் !!

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பான வழக்கில், குற்றப்பிரிவு போலீஸில் நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜரானார்.   இயக்குனர் சங்கர் இயக்கத்தில்,...

ஆட்சிக்கலைப்பு என்ன கருக்கலைப்பா? அதிமுக அரசை யாராலும் கலைக்க முடியாது..! எச். ராஜாவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி!!

அதிமுக அரசை யாராலும் கலைக்க முடியாது எனவும், ஆட்சிக்கலைப்பு ஒன்றும் கருக்கலைப்பு போன்றது அல்ல என்றும் எச். ராஜாவுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளது பெரும்...

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாவிலிருந்து வெளியேற மோடி முடிவு

உலக அளவில் டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அடுத்த இடத்தில் மோடி உள்ளார் . ட்விட்டரில் 5 கோடியே 33 லட்சம் பேரும், பேஸ்புக்கில்...

ஈரான் சுப்ரீம் லீடரின் ஆலோசகரை “கொன்ற கொரானா”

ஈரான் நாட்டின் உயர் தலைவராக பதவி வகிக்கும் அயத்துல்லா அலிகானியின் ஆலோசகர் கொரானா பாதிப்பால் உயிரிழந்தார் . இதன்மூலம் ஈரானில் கொரானாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 67 ஆக...

இந்தியாவில் 3 பேருக்கு கொரானா..! அச்சப்பட வேண்டாம்!

மத்திய அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் டெல்லியில் ஒருவரும் , தெலுங்கானா மாநிலத்தில் ஒருவரும் என இரண்டு பேர் கொரொனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு...

மனைவியை முதுகில் சுமந்து ஓடும் நூதன போட்டி!

மனைவியை முதுகில் சுமந்து கொண்டு குறிப்பிட்ட எல்லைக்கோடு வரை அதி விரைவாக கடக்கும் நூதன போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இங்கிலாந்தின் டாக்கிங் என்ற நகரில் நடைபெற்ற...

ராஜீவ் காந்தி..சர்ச்சைக்குரிய வீடியோ.. வருத்தம் தெரிவித்தார் தம்பி!

கடந்தாண்டு விக்ரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழர்கள்தான் என்று கூறி மேடையில்...

டிக் டாக் மோகத்தால் ஒரு நொடியில் இளைஞன் உயிரிழந்த சோகம்

உத்தரபிரதேசத்தில் டிக்டாக் மோகத்தால் கால்வாயில் குதித்து வீடியோ எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மீரட்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் விதவிதமாக...

50 அடி உயரத்தில் இருந்து விழுந்த இரும்புக்கம்பி..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

சென்னைக்கு அருகே பால பணியின்போது 50 அடி உயரத்தில் இருந்து இரும்பு கம்பி கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் நல்வாய்ப்பில் உயிர் தப்பினார்....

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்த வழக்கு!

தமிழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்த வழக்குகளில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், டி‌ஜி‌பிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 14ம் தேதி முதல்...

என்னுடைய 5 மதிப்பெண்ணை வேறு மாணவனுக்கு வழங்குங்கள்..! சிறுவனின் இனிய கோரிக்கை

அமெரிக்காவில் பள்ளி சிறுவன் ஒருவன் தனது ஆசிரியருக்கு விடைத்தாளில் விடுத்த வினோத கோரிக்கை இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கென்டக்கி மாநில பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது...

உத்திர பிரதேசத்தில் 12 பேர் உயிரை பறித்த பன்றிக் காய்ச்சல்!

உத்திரபிரதேசத்தில் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மீரட் நகரில் மாகாண ஆயுதப் படையினர் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளனர்....

பைக் மீது கார் ஒன்று நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சி

சென்னை அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று நேருக்கு நேர் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருவேற்காடு பாலாஜி நகரை சேர்ந்த தீபக், ஆனந்த் ஆகியோர்...

Right Menu Icon