--- --:--:-- --

Month: March 2020

விமான பயணிகளின் வைஃபை கனவு நினைவாக போது..

விமானத்தில் பறக்கும் போது wi-fi தொடர்பு கிடைக்குமா என்ற இந்திய விமான பயணிகளின் நீண்ட நாள் கனவு விரைவில் நனவாகப் போகிறது. பறக்கும் போது இணைய தொடர்புக்கு...

மூளைச்சாவு அடைந்த பேராசிரியையின் உடலுறுப்புகள் 7 பேருக்கு தானம்..!

விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள ஏழு பேருக்கு கொண்டு செல்லப்பட்டன....

அனுமதி பெறாத 70 குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைப்பு!

நிலத்தடி நீரை பயன்படுத்த தடையில்லா சான்று பெறாத மற்றும் அனுமதி பெறாது இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை கண்காணிக்க உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டது....

காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத்தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது !!!

கோவை மாவட்டம் காரமடையில் மிகவும் புகழ்பெற்ற அருள்மிகு அரங்கதாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும்.இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி...

5 வயது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை!

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று 5 வயது சிறுமியை அடித்து கொன்றது. சீனிவாஸ் என்பவரது மகளான சந்தனா என்ற சிறுமி வனப்பகுதியை...

டயானா செய்த போன் கால்! சிக்கிய கொள்ளையர்கள்!

வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் இணை இயக்குநராக பணியாற்றும் பாரதி சென்னை நுங்கம்பாக்கத்தில் அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். பாரதிக்கு பெசன்ட் நகரில் வீடு இருக்கும் நிலையில்,...

பனியால் உறைந்த ஏரியில் விமானத்தை இறக்கி சாதனை

ரஷ்யாவில் பனியால் உறைந்த ஏரியில் விமானத்தை இயக்கி விமான ஒருவர் சாதனை படைத்துள்ளார். உலகின் ஆழமான ஏரி என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரி...

தனது மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய அஜீத் ஷாலினி!

தனது மகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்-ஷாலினி தம்பதியின் மகனிற்கு இன்று ஐந்தாவது பிறந்தநாள். இதையொட்டி...

சடலங்களை பதப்படுத்தும் ‘பார்மலின்’..மீன்களில் கலக்க கூடாது..கடும் எச்சரிக்கை!

பிரசித்தி பெற்ற மதுரை கரிவேடு சந்தையில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் அங்குள்ள...

பொறுமையை இழந்து கோலி வாக்குவாதம்..!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இழந்த நிலையில் அணித்தலைவர் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் பொறுமையை இழந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்...

பாடகருக்கு நகைச்சுவையாக பதிலளித்த இவாங்கா

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா புகைப்படத்தோடு தமது படத்தை இணைத்து டிவிட்டரில் பதிவிட்ட இந்திய பாடகருக்கு நகைச்சுவையான பதில் கிடைத்துள்ளது. டிரம்புடன் இந்தியா வந்த இவாங்கா...

ஆசிரியர் அடித்ததால்…மாணவனின் ஒரு கண் பார்வை பறிபோனது!

சென்னை தாம்பரம் அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் கண் பார்வை பறி போனதாக புகார் எழுந்துள்ளது. மேடவாக்கம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து...

14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் போக்சோவில் கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, ஒருவரின் வீட்டில்...

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் டிக் டாக்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்தபடி நாம்தமிழர் கட்சியின் இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள டிக்டாக்வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   நாம் தமிழர்...

தூக்கிலிருந்து தப்பிக்க நிர்பயா குற்றவாளிகளுக்கு உள்ள வாய்ப்பு!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் வினய் சர்மா, அக்ஷய் தாகுர், முகேஷ், பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க ஒருவருக்கு...

ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் பெண்கள் திடீர் முற்றுகை!!

இராமேஸ்வரம் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர், இனிமேல் இலவசம் இல்லை என்கிற அடிப்படையில் அனைத்து பொது குடிநீர் குழாய்களையும் நகராட்சி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி துண்டிப்பு செய்து...

அவிநாசியில் கோயில் மண்டபத்தில் “இந்து முன்னணி” பயிற்சி வகுப்பு…! அனுமதி கொடுத்தது எப்படி? வலுக்கும் எதிர்ப்பு..! மழுப்பும் அதிகாரி!!

அவிநாசியில் உள்ள புராதனமான லிங்கேஸ்வரர் திருக்கோயிலின் மண்டபத்தில், இந்து முன்னணி சார்பில் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தியதுடன், அந்த நிகழ்ச்சியில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக இளைஞர்களை தூண்டி...

நியூசிலாந்துடனான போட்டிகள் எல்லாமே “ஒயிட்வாஷ்” தான்..! 2-வது டெஸ்டிலும் இந்தியா படுதோல்வி!!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி மூன்றே நாளில் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போட்டியிலும் இந்தியா படுதோல்வி அடைந்துy தொடரையும் 2-0 என இழந்து ஒயிட்வாஷ் ஆகியுள்ளது....

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் நடத்திய மகளிர் விழா!!

இராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் நடந்த மகளிர் விழாவுக்கு அக்குஹீலர் கவிதா விஸ்வநாதன், தலைமை வகித்தார். கவிதா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சீதாலெட்சுமி சந்திரசேகரன் வரவேற்றார். தமிழிசை...

ராஜ்யசபா எம்.பி., தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..! காங்கிரசுக்கு மீண்டும் ஏமாற்றம்!!

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தயவில் தான் 3-வது வேட்பாளர் வெற்றி பெற முடியும் என்ற நிலையில்...

திருநங்கைகளுக்கான இல்ல திட்டத்திற்கு அக்ஷய் குமார் ஒன்றரை கோடி நிதியுதவி!

நடிகர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கான இல்லம் கட்டி தரும் திட்டத்திற்கு நடிகர் அக்ஷய்குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். தனது அறக்கட்டளை மூலம்...

ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற 5பேர்…டிராக்டர் மோதி தாய் பலி

திருப்பத்தூர் அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேரை அழைத்து சென்ற நபர் போலீசாரை கண்டு பயந்து வாகனத்தை திடீரென திரும்பியதில் பின்னால் வந்த டிராக்டர் மோதி...

ஹரி , சூர்யா இணையும் திரைப்படம் ‘அருவா’

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படத்திற்கு அருவா என பெயரிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 39வது படமான அருவாவை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கும்...

பஸ் டே கொண்டாட்டம்.. மாணவர்கள் அட்டகாசம்..! மக்கள் அவதி!

சென்னையில் அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தை நிறுத்தி மீண்டும் அட்டகாசம் செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூரில் இருந்து கோவூர் செல்லும் அரசு பேருந்து தடமென்...

Right Menu Icon