மனைவியை முதுகில் சுமந்து ஓடும் நூதன போட்டி!

மனைவியை முதுகில் சுமந்து கொண்டு குறிப்பிட்ட எல்லைக்கோடு வரை அதி விரைவாக கடக்கும் நூதன போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இங்கிலாந்தின் டாக்கிங் என்ற நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் தம்பதிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கணவருடன் பங்கேற்கும் மனைவி 50 கிலோ எடை குறையாமல் இருக்கவேண்டும் என்பது போது.

இப்போட்டியின் விதியாகும் வாழ்க்கையில் மட்டுமல்ல வேடிக்கை நிறைந்த வித்தியாசமான இந்த போட்டியிலும் தங்கள் மனைவியை ஒரு சுமையாக கருதாமல் கணவர்கள் சுகமாக கருதினர். தடைகள் பல கடந்து வெற்றி கோப்பையை எட்டிய மார் கேசி இத்தம்பதிக்கு ஒரு பீர்ப்பாய் பரிசாக வழங்கப்பட்டது.


Leave a Reply