--- --:--:-- --

Month: March 2020

“ஹலோ சூடா 4 சமோசா வேணும்..!” கொரோனா விபரீதம் புரியாமல் ஹெல்ப் லைனில் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு நூதன தண்டனை..! உ.பி.யில் நடந்த ருசிகரம்!!

கொரோனா பீதியால் நாடே அலறிக் கிடக்க, உ.பி.யில் மாவட்ட நிர்வாகத்தின் அவசர உதவி எண்ணில் சமோசா வேணும் என தொடர்ந்து தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு சமோசாவையும் கொடுத்து,...

நேரக் கட்டுப்பாட்டால் வீணாகி தரையில் ஊற்றப்படும் பால்!

சென்னையில் உள்ள மாட்டுப் பண்ணைகளில் கொள்முதல் செய்யப்படும் பாலை விற்க முடியாததால் மீதி பாலை வீணாக தரையில் ஊற்றி வருவதாக பால் விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  ...

ஸ்பைஸ் ஜெட் விமானிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானி ஒருவருக்கு கொரொனா தொற்றுநோய் உறுதியாகியுள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தை சென்னையில் இருந்து டெல்லிக்கு கடந்த 21ஆம் தேதி ஓட்டிய விமானிக்கு...

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை!

சென்னையில் எந்தப் பகுதியிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.   இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் அரும்பாக்கம்,...

ஏப்ரலில் 3 நாட்களுக்கு மலேசியாவுக்கு சிறப்பு விமான சேவை!

திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு அவசரகால விமான சேவை ஏப்ரல் முதல் வாரத்தில் இயக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள்...

ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கும் தேதி அறிவிப்பு

கொரொனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக விளையாட்டு...

கொரோனா பாதிப்பு குறைத்து கூறப்படுவதாக அதிர்ச்சி தகவல்

உலக நாடுகள் கூறும் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் 20 சதவீதத்திற்கும் குறைவான அளவையே வெளிஉலகிற்கு சொல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   எபோலா, சார்ஸ் உள்ளிட்ட நோய் தொற்றுகளை...

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரொனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் தாய்லாந்து, இந்தோனேஷியாவை...

மருத்துவருக்கே கொரோனா..ஈரோடு மருத்துவமனை மூடல்!

தமிழகத்தில் கொரொனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு மருத்துவரும் இருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளித்த போது தொற்றுக்குள்ளான மருத்துவரிடமிருந்து அவரது பத்து மாத குழந்தை உள்ளிட்ட...

சமூக விலகல் தெரியாமல் உதவித்தொகை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த முதியவர்கள்..!

தேனி மாவட்டம் கம்பத்தில் கூட்டுறவு வங்கி ஒன்றில் முதியோர்களுக்கான உதவி தொகையை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் சமூக விலகலை மக்கள் பின்பற்றாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச்...

ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலுக்கே தப்பிய மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

இரண்டு உலகப் போர்களிலும் ஸ்பானிஷ் ப்ளூக்கும் தப்பிய 108 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். லண்டனில் வசித்து வந்த 108 வயது மூதாட்டி கடந்த செவ்வாய்க்கிழமை லேசான...

திருப்பூரில் பகுதி வாரியாக காய்கறி சந்தைகள் நடத்த அனுமதிக்க வேண்டும்..! மார்க்சிஸ்ட் கட்சி யோசனை!!!

திருப்பூரில் காலை நேர காய்கறிச் சந்தைகளில் மக்கள் அதிகளவில் கூடுவதைக் கட்டுப்படுத்த பகுதிவாரி சந்தைகளை அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.   இது...

கிருமி நாசினி தெளிக்க பிரத்யேக சிறிய ரக விமானம்…!

பொள்ளாச்சியில் சிறியரக விமானம் மூலம் மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றுள்ளது. ஞானபிரகாசம் கண்டுபிடித்துள்ள சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி அந்தப் பகுதி...

சவர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 1500 கடைகள் அடைப்பு! 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரிக்கை !!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் 27 ஆகியுள்ளது. தமிழகத்தில் ஈரோட்டில் மட்டும் 8 பேருக்கு கொரோனா வைரஸ்...

கொரொனாதான் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் கட்டுபாடுக்கு காரணமா?

கொரொனா எதிரொலியாக வாட்ஸ் அப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதற்கான நேர அளவு குறைக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக இணைய...

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி உதவி!

கொரொனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது .   இது...

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய காவலர்கள்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள ஆதரவற்றோருக்கு காவல்துறையினர் உணவு வழங்கினார். கொரொனாவால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அனைத்து போக்குவரத்தும்...

மேற்கு மண்டலத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 3370 வழக்கு பதிவு செய்யப்பட்டு 3950 பேர் கைது – ஐ.ஜி.பெரியய்யா !!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் 27 ஆகியுள்ளது. தமிழகத்தில் ஈரோட்டில் மட்டும் 8 பேருக்கு கொரோனா வைரஸ்...

கொரொனாவால் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் கொரொனா அறிகுறியுடன் ஒரேநாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரொனா...

ஸ்கேட்டிங் சூ வாங்க சேமிப்பாக வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய உலக சாம்பியன் !!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் 27 ஆகியுள்ளது. தமிழகத்தில் ஈரோட்டில் மட்டும் 8 பேருக்கு கொரோனா வைரஸ்...

தினமும் 500 பேருக்கு உணவு வழங்கும் வகையில் கோவை காந்திபுரம் பகுதியில் “மோடி கிச்சன் ” திட்டம். பா.ஜ.க பொது ச்செயலாளர் வானதி சீனிவாசன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் துவக்கி வைப்பு!!!

கோவை காந்திபுரம் பகுதியில் "மோடி கிச்சன் " திட்டத்தை பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் துவக்கி வைத்தார். தினமும் 500 பேருக்கு உணவு...

முடிவு நெருங்கிவிட்டது…விஞ்ஞானி அளித்த தகவல்!

கொரொனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கிவிட்டது என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மைக்கேல் கணித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தோன்றிய...

ஏப்ரலில் அமல்படுத்தப்படவிருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்னாச்சு!

தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தபடவிருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.   தமிழகத்தில் நெல்லை,...

கொரொனா வைரஸ் உருவான விதம் குறித்து அமெரிக்க விஞ்ஞானி தகவல்!

கொரொனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் இருந்து உருவானது அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சீனா மீது அமெரிக்கா சந்தேகம் எழுப்பி வரும் சூழலில்...

Right Menu Icon