--- --:--:-- --

Month: March 2020

மண்டபத்தில் 300 பேருடன் நடைபெற்ற திருமணம்! அனைவரையும் காவல் துறையினர் வெளியேற்றினர்!

கொரொனா வைரஸின் தாக்கம் திருமண விழாக்களிலும் எதிரொலிக்கிறது. பல திருமண விழாக்கள் விழிப்புணர்வோடு நடத்தப்பட்டாலும் பெரும் கூட்டத்தோடு சில திருமண விழாக்கள் நடந்துள்ளன. உற்றார், உறவினர் கூடி...

கொரோனா தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை!!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா,கோவை மாநகர...

ஊரடங்கு உத்தரவு எதிரொலி : இராமநாதபுரத்தில் உணவின்றி தவிப் போருக்கு 7-வது நாளாக பசி தீர்க்கும் தாய்ப்பாசம் அறக்கட்டளை

கொரானா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை தனிமைப் படுத்திட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், ராமநாதபுரத்தில் உணவின்றி தவிப்போருக்கு ஏழாவது நாளாக தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் உணவு...

தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..!முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....

ஊரடங்கு உத்தரவால் வேலையிழப்பு ..! சவர தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை !!!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்து தவி சவரத் தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.   கொரோனா...

கோவையில் தினமும் 500 பேருக்கு உணவு வழங்கும் “மோடி கிச்சன்” திட்டம்..! வீடியோ கான்பரன்ஸ் மூலம் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்!!

ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டோரில், 500 பேருக்கு தினமும் உணவு வழங்கும் வகையில் கோவை காந்திபுரம் பகுதியில் "மோடி கிச்சன் " திட்டத்தை பா.ஜ.க பொதுச் செயலாளர்...

புதுச்சேரியில் நாளை முதல் ரூ.2 ஆயிரம் நிவாரணம்..! தமிழகத்தில் ரூ.1000 வழங்குவதிலோ திடீர் சிக்கல்?

ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுச்சேரியில் ரேசன் கார்டுதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.2 ஆயிரம் நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலும் ஏப் 2-ந் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும்...

மு.க.ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்னாகும் தெரியுமா? கே.பி.ராமலிங்கத்தின் கட்சிப்பதவி அதிரடியாக பறிப்பு!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை அவசியமற்றது எனவும், பிரதமர் மோடியும், முதல்வர்...

“என்னே கருணை!!” ‘சரக்கு’ கிடைக்காத விரக்தியில் கேரளாவில் 7 பேர் தற்கொலை செய்த விவகாரம்! ‘குடி’ அடிமைகளுக்கு மது வழங்க முதல்வர் பினராயி உத்தரவு!!

கேரளாவில் கொரோனா முன்னெச்சரிக்கையாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சரக்கு கிடைக்காத விரக்தியில் இதுவரை 7 பேர் தற்கொலை செய்துள்ள பகீர் தகவல் வெளியான நிலையில், மதுவுக்கு அடிமையானவர்கள்,...

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ள முதலமைச்சர்!

சென்னையில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரொனாவுக்கு 199 நாடுகள்...

சேமிப்பாக வைத்திருந்த பள்ளி கட்டணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுவன் !!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் 27 ஆகியுள்ளது. தமிழகத்தில் ஈரோட்டில் மட்டும் 8 பேருக்கு கொரோனா வைரஸ்...

தமிழகத்தில் வீட்டு வாடகை ரத்து ஆகுமா?

கொரொனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பணிக்கு செல்ல முடியாததால் வீட்டு வாடகை கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. டெல்லியில்...

சீனாவில் கிருமிகள் ஆயுத கிடங்கை உள்ளது…எழுத்தாளர் குற்றச்சாட்டு!

சீனா தனது நாட்டில் கிருமிகள் அடங்கிய ஆயுதக் கிடங்கை வைத்துள்ளதாகவும் அதிலிருந்தே கொரொனா வைரஸ் வெளியேறியதாகவும் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.   அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன்...

ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்!!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நீட்டிக்கும் திட்டம் எதுவும்...

மீண்டும் தன் வேலையை காட்ட ஆரம்பித்த சீனா! அச்சத்தில் மக்கள்

கொரொனா வைரசுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் விதமாக சீன மார்க்கெட்டுகளில் பாம்பு, நாய்கள் விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் சுமார் 90 லட்சம் பேர்...

மளிகைப்பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படும்!

புதுச்சேரியில் கொரொனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளுக்கே வந்து மளிகை பொருட்களை வழங்கும் திட்டத்தை வணிகர் கூட்டமைப்புடன் இணைந்து புதுச்சேரி அரசு தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் கொரொனா...

நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பா? “தீ”யாக பரவிய வதந்”தீ”க்கு முற்றுப்புள்ளி!!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் திறக்கப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் உலா வரும் செய்திகள் வெறும்...

கொரோனாவிலிருந்து குணமடைந்த கனடா பிரதமர் மனைவி சோபியா ட்ரூடோ!

கொரொனா வைரஸ் தொற்றிலிருந்து கனடா பிரதமர் ஜஸ்டின் மனைவி குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் கொரொனா வைரஸ் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இந்த...

சொந்த ஊர் திரும்புவதை தடுப்பதற்காக அரசு நிவாரணம் அறிவிப்பு!

தெலுங்கானாவில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதை தடுக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் பணம் மற்றும் 12 கிலோ ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில...

ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவீர்!

ஊரடங்கு உத்தரவை மீறினால்14 நாட்கள் தனிமை காவலில் இருக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும்21 நாட்கள்...

ஊரடங்கு உத்தரவு கொரோனாவை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும்

ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை கொரொனாவை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக...

“இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1000 ஐ கடந்தது!!” பலியும் 27 ஆனது..! தமிழகத்திலும் பாதிப்பு 50 ஆனது!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் 27 ஆகியுள்ளது. தமிழகத்தில் ஈரோட்டில் மட்டும் 8 பேருக்கு கொரோனா வைரஸ்...

உஷார் மக்களே..!ஊரடங்கு உத்தரவை மீறினால் என்ன தண்டனை தெரியுமா..? மருத்துவமனைகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவு!!

ஊரடங்கு உத்தரவை மீறிபவர்களை பிடித்து மருத்துவமனைகளில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. இதனால் இனி 15 நாட்களுக்கு...

சேவூரில் கொரோனா முன்னெச்சரிக்கை : சொந்தசெலவில் ரூ. 2 இலட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள்..! ஊராட்சித் தலைவர் சேவூர் ஜி. வேலுசாமி அசத்தல்!!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம்,சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பாலிக்காடு, சந்தையம்பாளையம் உள்பட 12 வார்டுகளில் கரோனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சேவூர் ஊராட்சித் தலைவர் சேவூர்...

Right Menu Icon