--- --:--:-- --

வாகன எண் பிளேட்டை பதிவு செய்யும் ஏ‌என்‌பி‌ஆர் சிசிடிவி…!

7

சென்னையில் ஏஎன்பிஆர் எனப்படும் தானாகவே வாகன எண் பிளேட்டை பதிவு செய்யும் வசதிகொண்ட சிசிடிவி கேமராக்களில் இயக்கத்தை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

 

குற்றச் செயல் செய்துவிட்டு வாகனங்களில் தப்பிக்க முயற்சி செய்பவரை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை நந்தனம், கிண்டி, டைடல் பார்க் சந்திப்புகளில் தலா 9 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு மிக்க கேமராக்கள் பயன்பாட்டினை காணொளி காட்சி மூலம் காவல் ஆணையர் விஸ்வநாதன் துவக்கிவைத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon